நாலே மாதங்களில் பழைய மிரட்டலுடன் காண்பீர்கள்: பார்த்திபனிடம் கூறிய விஜயகாந்த்

விஜயகாந்தை பார்த்திபன் சந்தித்துள்ளார்

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்தை நேரில் சந்தித்துள்ளார் பார்த்திபன்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த 25 ஆம் தேதி தனது 66வது பிறந்தநாளைக் கொண்டாடினார்.

Actor Parthiban meets Vijayakanth!

விஜயகாந்தின் பிறந்தநாளுக்கு திரையுலகினர், அரசியல் பிரமுகர்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் மனதார வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

நடிகர் பார்த்திபன் விஜயகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்தியதோடு, ஒரு மெழுகு விளக்கையும் பரிசளித்துள்ளார்.

மெழுகு விளக்கை பரிசளித்து செல்ஃபி எடுத்து ட்வீட் செய்துள்ள அவர், முன் தின தளபதி, நேற்று நம்மவர் இன்று கேப்டன்! அழகு மெழுகு விளக்கை பிறந்தநாள் பரிசாக அளித்து சந்தித்தேன். மனதில் பாரமும் இமையில் ஈரமும் கண்டவர் நாலே மாதத்தில் பழைய மிரட்டலுடன் காணப்போகிறீர்கள் என நம்பிக்கை அளித்தார் என்று தெரிவித்துள்ளார்.

66 வயதாகும் கேப்டன் உடல்நலக்குறைவு காரணமாக அவ்வப்போது மருத்துவ சிகிச்சை எடுத்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X