காதல் மனைவிக்கு கதை தெரியுமா சாரே..? முதல் காதலியின் பெயரை பொசுக்கென்று வெளியிட்ட ஹீரோ

By

சென்னை: தனது முதல் காதலி யார் என்றும் அவர் பெயர் என்ன என்னவென்றும் பிரபல ஹீரோ வெளிப்படையாகத் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழில், கனா கண்டேன், பாரிஜாதம், மொழி, சத்தம் போடாதே, வெள்ளித்திரை, நினைத்தாலே இனிக்கும், காவியத் தலைவன் உட்பட பல படங்களில் நடித்தவர், மலையாள ஹீரோ பிருத்விராஜ்.

இவர் மோகன்லால் நடித்த லூசிபர் என்ற படம் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தார். இந்தப் படம் ஹிட்டானது. அடுத்து எம்புரான் என்ற படத்தை இயக்க இருக்கிறார்.

சினிமாவுக்கு பிரேக்

சினிமாவுக்கு பிரேக்

இதற்கிடையே அவர் நடித்து வந்த அய்யப்பாவும் கோஷியும் என்ற படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டது. இதையடுத்து அவர் சினிமாவுக்கு சில மாதங்கள் பிரேக் விட்டுள்ளார்.

குடும்பத்துடன்

குடும்பத்துடன்

மனைவி சுப்ரியா, மகள் அலங்கிரிதா மற்றும் குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிடு வதற்காக, மூன்று மாதங்களுக்கு சினிமாவுக்கு லீவு விட்டிருக்கிறார்.

முதல் காதலி

முதல் காதலி

இந்நிலையில் விழா ஒன்றில் கலந்துகொண்ட பிருத்விராஜிடம் அவரது முதல் காதல் பற்றியும் காதலியும் பற்றியும் கேள்வி கேட்கப்பட்டது. அப்போது, தனது முதல் காதலி யார் என்பதைத் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா

அவர் கூறும்போது, 'ஆஸ்திரேலியாவில் நான் படித்துக்கொண்டிருந்தேன். அப்போது ஜூன் என்ற பெண்ணுடன் எனக்கு காதல் ஏற்பட்டது. அதுதான் என் முதல் காதல்' என்று பிருத்விராஜ் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X