நடிகர் சரவணன் அ.தி.மு.க.வில் சேர்ந்தார்!

By Shankar

Saravanan
சென்னை: ஜெயலலிதா முன்னிலையில் பிரபல நடிகர் சரணவன் நேற்று அதிமுகவில் இணைந்தார்.

பருத்திவீரன் உள்பட ஏராளமான படங்களில் நடித்தவர் நடிகர் சரவணன். அவரும், அவரது மனைவி சூர்யஸ்ரீயும் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை, அவரது இல்லத்தில் நேற்று சந்தித்து, தங்களை அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர்களாக சேர்த்துக் கொண்டனர்.

வருகிற தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்யப் போவதாக அவர் கூறினார்.

அப்போது, சேலம் புறநகர் கிழக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளர் ஆர்.இளங்கோவன் உடனிருந்தார்.

அ.தி.மு.க. தலைமை கழகம் இந்த தகவலை தெரிவித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X