மீண்டும் வெற்றி நாயகனாக.. வலம் வருவாரா சூர்யா?

Recommended Video

Soorarai Pottru Official Teaser| Sudha Kongara | Surya |Review

சென்னை : என்.ஜி.கே மற்றும் காப்பான் போன்ற படங்கள் எதிர்பார்த்த அளவு வெற்றியை பெற்றுத் தரவில்லை. இதனால், சூரரைப்போற்று படம் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார் நடிகர் சூர்யா.

சூர்யாவை நடிப்பின் நாயகன் என்றே அவரது ரசிகர்கள் அழைக்கிறார்கள். இவர் தனது திரைப்படங்களுக்காக மிகவும் உழைக்கிறார். பிதாமகன், நந்தா, கஜினி, ஆறு போன்ற படங்களில் இவரின் நடிப்பு மிகவும் பிரபலமாக பேசப்பட்டது. இவருக்கு மிகப்பெரிய பெயர் வாங்கிக்கொண்டுத்த படம் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவான ஏழாம் அறிவு படம் தான். இதையடுத்து ஒரு மாஸ் ஹீரோவாக ரசிகர்கள் மனதில் பதிந்து விட்டார்.

Actor Surya Will be the winner?

பல வெற்றி படங்களை கொடுத்த சூர்யாவால் கடந்த ஆண்டு பிரம்மாண்ட வெற்றியை கொடுக்க முடியவில்லை. சமீபத்தில் இவர் நடித்த என்.ஜி.கே மற்றும் காப்பான் போன்ற படங்கள் எதிர் பார்த்த அளவு வெற்றியை பெற்றுத் தரவில்லை. இதனால் ஆண்டு கட்டாய வெற்றி பறிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார் நடிகர் சூர்யா.

Actor Surya Will be the winner?

காப்பான் படத்திற்கு பிறகு இவர் இறுதிச் சுற்று படத்தை இயக்கிய சுதா கோங்காரா உடன் இணைந்து சூரரைப் போற்று படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பரப்பாக பேசப்பட்டுள்ளது. ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர். கோபிநாத்தின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில நிகழ்வுகளை மையப்படுத்தி கதை உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை 2டி எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படிப்பிடிப்பு சமீபத்தி முடிந்துள்ளது.

Actor Surya Will be the winner?

இதை அடுத்து, தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து கொண்டு இருக்கும் வெற்றி மாறன் உடன் இணைகிறார். வாடிவாசல் என்ற பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தின் கதை ஒரு நாவலை தழுவி எடுக்கப்படும் படமாகும். இப்படம் சூர்யாவிற்கு ஒரு நல்ல வெற்றி படமாக அமையும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

Actor Surya Will be the winner?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X