Just In
- 8 hrs ago
கொல மாஸ்.. சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் ‘குட்டி ஸ்டோரி’ பாடும் விஜய்.. வெளியானது வீடியோ பாடல்!
- 8 hrs ago
டைட்டான டிரஸ்ஸில் மெட்ராஸ் பட நடிகையின் அசத்தல் லுக்!
- 8 hrs ago
செவுத்துல பல்லி மாதிரி ஒட்டிக்கிட்டு சமந்தா கொடுத்த கலக்கலான கிறங்க வைக்கும் போஸ்!
- 8 hrs ago
ஆக்ட்ரஸ் ரோஷினி கிட்ட பந்தா கிடையாது காஸ்டியும் டிசைனர் ப்ரீத்தியின் முதல் பேட்டி
Don't Miss!
- News
சங்கமம் கலைநிகழ்ச்சிகளுடன் இன்று மினசோட்டா தமிழ் சங்கத்தின் பொங்கல் விழா!
- Automobiles
டாடா ஹாரியர் காரின் விற்பனை அமோகம்... அடுத்து இந்திய சந்தையை கலக்க வருகிறது புதிய சஃபாரி...
- Sports
தம்பிகளா.. அப்படி ஓரமா போய் உட்காருங்க.. இளம் வீரர்களுக்கு நோ சான்ஸ்.. இந்திய அணி முடிவு!
- Finance
யூனியன் பட்ஜெட் 2020-க்காக சிறப்பு ஆப்.. மோடி அரசின் புதிய டிஜிட்டல் சேவை..!
- Lifestyle
எல்லோரும் விரும்பும் கூட்டாளராக நீங்க இருக்க என்ன பண்ணனும் தெரியுமா?
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
நாயை கட்டிப்பிடித்து ரொமான்ஸ்.. அந்த நாயாக நான் இருக்ககூடாத என ஏங்கும் ரசிகைகள்!
ஹைதராபாத் : அர்ஜுன் ரெட்டி என்ற ஒரே ஒரு திரைப்படத்தின் மூலம் தெலுங்கு சினிமா மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த இந்திய சினிமாவையும் திரும்பிப் பார்க்க வைத்தவர் நடிகர் விஜய் தேவரகொண்டா.
தெலுங்கு சினிமாவில் பிரபலமாக உள்ள இவருக்கு தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் ரசிகர்கள் கூட்டம் எக்கச்சக்கமாக இருக்கின்ற நிலையில் தமிழில் நோட்டா திரைப்படத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டார்.
காதல் நாயகனாக இருந்து இப்பொழுது பூரி ஜெகநாத் இயக்கும் புதிய திரைப்படத்தில் ஆக்ஷன் ஹீரோவாக கலக்க இருக்கும் விஜய் தேவரகொண்டா வீட்டின் நடு ஹாலில் நாயை கட்டிப்பிடித்து படுத்துக்கொண்டு உள்ள புகைப்படத்தை வெளியிட்டதை அடுத்து அது வைரலாகி வருகிறது.

வசூலை அள்ளி
சவுத் இந்தியன் யூத் ஐகான் என அனைவராலும் கொண்டாடப்பட்டு வரும் நடிகர் விஜய் தேவரகொண்டா தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் தனது திரைப்படங்களில் வசூலை அள்ளி வருகிறார்.

அதிகமாகிக் கொண்டே
அர்ஜுன் ரெட்டி என்ற ஒற்றை திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த தெலுங்கு சினிமாவையும் அசைத்து பார்த்த விஜய் தேவரகொண்டாவிற்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் கூட்டம் அதிகமாகிக் கொண்டே போகும் நிலையில் விரைவில் பாலிவுட்டில் நேரடித் இந்தித் திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.

படுதோல்வியை சந்தித்தது
தமிழில் ஏற்கனவே நோட்டா திரைப்படத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட இவர், ஐஸ்வர்யா ராஜேஷ், ராஷி கண்ணா, கேத்தரின் தெரசா என மூன்று முன்னணி நடிகைகள் ஒரே திரைப்படத்தில் நடித்து இருக்க வித்தியாசமான காதல் கதையை அர்ஜுன் ரெட்டி சாயலிலேயே முயற்சித்து இருக்க சென்ற ஆண்டு வெளியான வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது.

ஆக்ஷன் ஹீரோவாக
அதையடுத்து சுதாரித்துக் கொண்ட விஜய் தேவரகொண்டா இப்பொழுது இயக்குனர் பூரி ஜெகநாத் உடன் இணைந்து ஃபைட்டர் என்ற திரைப்படத்தில் ஆக்ஷன் ஹீரோவாக களம் இறங்க இருக்க, மறுபுறம் ஹீரோ திரைப்படத்தில் மாளவிகா மோகன் உடன் டூயட் பாட உள்ளார்.

நான் இருக்க கூடாதா
விஜய் தேவரகொண்டாவின் திரைப்படங்கள் இந்திய அளவில் பல மொழிகளில் பெரும் வரவேற்பு பெற்று வரும் நிலையில் வீட்டில் செல்லமாக வளர்த்து வரும் முரட்டு நாயை கட்டிப்பிடித்து தூங்க இளம் பெண்கள் பலரும் அந்த நாய் இருக்க வேண்டிய இடத்தில் நான் இருக்க கூடாதா என ஃபீல் பண்ணி வருகின்றனர்.