உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா விஷால்...!

படப்பிடிப்பு தளத்தில் தீபாவளி கொண்டாடி மகிழ்ந்தார் நடிகர் விஷால்.

சென்னை: நடிகர் விஷால் இந்த தீபாவளியை அயோக்யாக ஷூட்டிங் ஸ்பாட்டில் கொண்டாடினார்.

சண்டக்கோழி 2 படத்திற்கு பிறகு விஷால் நடித்து வரும் படம் அயோக்யா. கடந்த 2015ம்
ஆண்டு தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற டெம்பர் படத்தின் ரீமேக் தான் அயோக்யா.

Actor Vishal and his ‘AYOGYA’ team celebrates diwali on the sets

வெங்கட் மோகன் இயக்கும் இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடித்து வருகிறார். நடிகர் பார்த்திபன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றை ஏற்றுள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு வைசாக்கில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தீபாவளி பண்டிகைக்கு கூட பிரேக்விடாமல் தொடர்ந்து படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர்.

Actor Vishal and his ‘AYOGYA’ team celebrates diwali on the sets

நேற்று தீபாவளி பண்டிகையை படப்பிடிப்பு தளத்திலேயே படக்குழுவுடன் கொண்டாடினார் விஷால். அயோக்யா என்று எழுதப்பட்ட கேக் ஒன்றை வரவழைத்து நடிகர் பார்த்திபன் சர்ப்ரைஸ் கொடுத்தார்.

குடும்பத்தை பிரிந்து படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்தாலும், செட்டிலேயே தீபாவளி பண்டிகையை கொண்டாடியது மகிழ்ச்சியாக இருக்கிறது என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X