விஷால் நடிக்க வந்து 10 ஆண்டுகளாச்சு: ரசிகர்கள் வாழ்த்து

By Siva

சென்னை: விஷால் நடிக்க வந்து இன்றுடன் 10 ஆண்டுகள் ஆகிறது.

துணை இயக்குனராக திரை உலகில் கால் அடி எடுத்து வைத்த விஷால் செல்லமே படம் மூலம் ஹீரோவானார். செல்லமே படம் கடந்த 2004ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10ம் தேதி ரிலீஸானது.

அதன் பிறகு அவர் பல படங்களில் நடித்துவிட்டார்.

10 ஆண்டுகள்

10 ஆண்டுகள்

விஷால் நடிக்க வந்து இன்றுடன் 10 ஆண்டுகள் ஆகிறது. இத்தனை ஆண்டுகளாக தனக்கு ஆதரவு அளித்து வரும் ரசிகர்களுக்கு விஷால் நன்றி தெரிவித்துள்ளார்.

தயாரிப்பாளார்

தயாரிப்பாளார்

விஷால் நடிகர் மட்டும் அல்ல தயாரிப்பாளரும் கூட. அவர் தனது பெயரில் விஷால் பிலிம் ஃபேக்டரியை துவங்கி படங்களை தயாரித்து வருகிறார்.

ஹிட்

ஹிட்

பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன் என்று அடுத்தடுத்த வெற்றிப் படங்களை கொடுத்தவர் விஷால். இரண்டு படங்களிலுமே லக்ஷ்மி மேனன் தான் ஹீரோயின்.

பூஜை

பூஜை

விஷால் தற்போது ஹரி இயக்கத்தில் பூஜை படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாஸன் நடித்து வருகிறார்.

இயக்குனர்

இயக்குனர்

நடிகர், தயாரிப்பாளராக இருக்கும் விஷாலுக்கு இயக்குனராகும் ஆசையும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X