Just In
- 9 hrs ago
பிரபலங்களின் பாராட்டு மழையில் அன்பிற்கினியாள்.. ஹவுஸ்ஃபுல் காட்சிகளுடன் சக்கைபோடு போடுகிறது!
- 9 hrs ago
இந்தியில் ரீமேக் ஆகும் அருவி... கதாநாயகி யார் தெரியுமா?
- 9 hrs ago
மணப்பெண் கோலத்தில் பரதேசி ஹீரோயின்... தேவதை மாதிரியே இருக்காங்க!
- 9 hrs ago
கிரிக்கெட் வீரர் பும்ராவை திருமணம் செய்யப் போகிறாரா தனுஷ் பட நடிகை? பரபரப்பு தகவல்!
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 07.03.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் பெரிய முதலீடுகள் செய்யாமல் இருப்பது நல்லது…
- News
காங்கிரசுக்கு 25 தொகுதிகள்?...திமுக-காங். இடையே சுமுக உடன்பாடு...இன்று காலை அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
- Automobiles
மெர்சலாக்கும் தோற்றத்தில் ஷோரூமை வந்தடைந்தது கவாஸாகி நிஞ்சா 300!! மொத்தம் 3 நிறங்கள்... உங்களது தேர்வு எது?
- Sports
அறிமுக தொடரிலேயே அசத்தல் ஆட்டம்...30 வருஷமா யாருமே செய்யலயாம்..வரலாற்று சாதனை படைத்த அக்ஷர் பட்டேல்
- Finance
டிவிஎஸ் மோட்டார்-இன் சூப்பர் அறிவிப்பு.. ஊழியர்கள் மகிழ்ச்சி..!
- Education
பட்டதாரி இளைஞர்களுக்கு ரூ.90 ஆயிரம் ஊதியத்தில் மபொதுத்துறை நிறுவன வேலை!!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மினுமினுக்கும் பாவாடை சட்டையில் அமலாபால்…வைரலாகும் புகைப்படம்!
சென்னை : இந்தியில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற லஸ்ட் ஸ்டோரீஸ் தெலுங்கு ரீமேக் பிட்ட காதலு ஆந்தாலஜி திரைப்படத்தில் நடிகை அமலாபால் நடித்துள்ளார்.
ஆடை படத்திற்குப்பிறகு எந்த ஒரு படமும் இவருக்கு வெளியாகாத நிலையில் விரைவில் அதோ அந்த பறவை போல வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகையாக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் மாறி காடவர் என்ற படத்தை நடித்து தயாரித்து வரும் அமலாபால் இப்பொழுது டாப் ரூபில் லூசான சட்டையில் அம்சமாக நின்றுகொண்டு எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளார்.

அமலாபாலுக்கு ஜோடியாக
சமூக வலைத்தளங்களில் என்றும் ட்ரெண்டிங் குயினாக இருந்து வரும் நடிகை அமலாபால் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார். நடிப்பு கவர்ச்சி என அனைத்தையும் தாண்டி இப்பொழுது சர்ச்சைகளில் அதிகம் சிக்கி வரும் அமலாபாலுக்கு தமிழில் மைனா படம் மிகப்பெரிய அறிமுகத்தை தந்தது ஆனால் இவரது அறிமுகப்படம் சிந்து சமவெளி ஆகும். இதில் ஹரிஷ் கல்யாண் அமலாபாலுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

சர்ச்சைகளை கிளப்பியதோ
விஜய், அதர்வா, விக்ரம், அல்லு அர்ஜுன் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து பட்டைய கிளப்பி வரும் அமலாபாலுக்கு கடைசியாக வெளியான ஆடை படம் எந்த அளவுக்கு சர்ச்சைகளை கிளப்பியதோ அதே அளவிற்கு வெற்றிப்படமாகவும் அமைந்தது. மேயாதமான் படத்தை இயக்கிய ரத்னகுமார் இயக்கிய ஆடை படத்தில் அமலாபால் பல காட்சிகளில் ஒரு துளி ஆடையும் அணியாமல் நடித்ததாக சொல்லப்படுகிறது.

அதோ அந்த பறவை போல
நாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகள் அதிகரித்து வருவதால் நடிகைகள் அதுபோன்ற கதைகளைத் தேர்ந்தெடுப்பதில் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அமலாபால் நடித்திருக்கும் அதோ அந்த பறவை போல விரைவில் ரிலீசாக உள்ளது. இதைத்தொடர்ந்து ஹிந்தியில் மாபெரும் வெற்றி பெற்ற லாஸ்ட் ஸ்டோரி தெலுங்கு ரீமேக்கிலும் நடித்துள்ளார்.

லிப்-லாக் காட்சிகள்
பெண்கள் சமூகத்தில் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என்பதை உணர்வுபூர்வமாக காட்டி இருக்கும் லஸ்ட் ஸ்டோரி தெலுங்கு ரீமேக்கில் அமலாபால், ஸ்ருதிஹாசன், லஷ்மி மஞ்சு, ஈஷா ரொப்பா என நான்கு நடிகைகள் நடித்திருக்க இதற்கு "பிட்ட காதலு" என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. டீசர் மற்றும் டிரைலர் வெளியாகி அனைவரையும் கவர்ந்திருக்க எக்கச்சக்கமான படுக்கையறை மற்றும் லிப்-லாக் காட்சிகள் இதில் இடம் பெற்றிருக்கின்றன.

முன்பக்கமாக இறுக்கி கட்டி
இதற்கிடையில் இன்று வெளியாக இருக்கும் குட்டி ஸ்டோரி ஆந்தாலஜி படத்தில் கௌதம் மேனன் இயக்கி நடித்துள்ள முதல் முத்தம் பாகத்தில் ஜோடியாக நடித்துள்ளார். இந்த நிலையில் பிட்ட காதலு வரும் பிப்ரவரி 19-ம் தேதி வெளியாக இருக்க அதற்கான புரமோஷன் பணிகள் இன்று முதல் தொடங்கியிருப்பதால் அதற்காக டாப் ரூபில் டாப் வியூவில் மினுமினுக்கும் பாவாடை லூசான சட்டையில் சங்கி மங்கி கொண்டை போட்டுக் கொண்டு சட்டையை முன்பக்கமாக இறுக்கி கட்டி அமலாபால் வெளியிட்டுள்ள இந்த சூடான புகைப்படங்கள் ரசிகர்களை ஏங்க வைத்துள்ளது.