»   »  ரஜினியை அடுத்து கமலை வம்பிழுத்த பாலிவுட் நடிகர்: இந்த கொசுத் தொல்லை தாங்க முடியல!

ரஜினியை அடுத்து கமலை வம்பிழுத்த பாலிவுட் நடிகர்: இந்த கொசுத் தொல்லை தாங்க முடியல!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினிகாந்தை அடுத்து உலக நாயகன் கமல் ஹாஸனை வம்பிழுத்துள்ளார் பாலிவுட் நடிகர் கேஆர்கே.

நான் பாலிவுட் நடிகராக்கும், நம்பர் ஒன் விமர்சகராக்கும் என்று கூறிக் கொள்பவர் கேஆர்கே என்கிற கமால் ஆர் கான். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை பாலிவுட்டே மரியாதையாக பார்க்கிறது.

After Rajini, KRK targets Kamal Haasan

இந்நிலையில் அழகே இல்லாத ரஜினி சூப்பர் ஸ்டாரா என்று கேட்டிருந்தார் கேஆர்கே. ரஜினியை அடுத்து அவர் வம்பிழுத்திருப்பது உலக நாயகன் கமல் ஹாஸனை.

கர்நாடக இசைக் கலைஞர் பாலமுரளிகிருஷ்ணாவின் மறைவுக்கு கமல் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். அங்கு போய் கேஆர்கே கமலை வம்பிழுத்து கமெண்ட் போட்டுள்ளார்.

அவரது கமெண்ட்,

மிஸ்டர் கமல் ஹாஸன் உங்களுக்கு வெறும் 367000 ஃபாலோயர்கள் தான் உள்ளனர். அப்படி என்றால் நம்பர் ஒன் விமர்சகர் மற்றும் சூப்பர் ஸ்டார் கேஆர்கேவுடன் ஒப்பிடும்போது நீங்கள் சாய் கம் பானி என தெரிவித்துள்ளார்.

English summary
Bollywood actor KRK tweeted that, 'Mr. ikamalhaasan you have only 367000 followers, means you are Chai Cum Paani compare to Me Me Me the no.1 critic and super star KRK.'

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil