ஹீரோ .. ஹீரோ ..
வித்தியாசமான வேடங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்டுள்ளவர் நடிகர்அஜித் குமார். இவர் தற்பொழுது பத்து கெட்டப்புகளில் சிட்டிசன் படத்தில் நடிக்கிறார்.இது பற்றி கமலிடம் ஒரு நாள் விரிவாகக் கூறினாராம்.
உடனே கமல், ஹேராம் படத்தில் தனக்கு மேக்கப் போட்ட சுனில் பர்கர்ஜி என்றபம்பாய்க்கார மேக்கப்மேனின் முகவரியைக் கொடுத்து, பர்கர்ஜிக்கும் போன் பேசிஅஜித்துக்கு உதவுமாறு கேட்டுக் கொண்டாராம்.
அண்மையில் பம்பாய்க்குப் போன, அஜித் அந்த மேக்கப்மேனையும் சந்தித்துஆலோசனை நடத்தி விட்டு வந்திருக்கிறாரார். சிட்டிசன் படம் 2001-ல் தான் ரிலீஸாம்.
Comments


Click it and Unblock the Notifications