ஹீரோ .. ஹீரோ ..

By Staff
  • அஜீத் நடித்து வெளியீட்டுக்குத் தயாராக உள்ள மகா அஜீத்தின் பிறந்த நாளான மே 1ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவித்திருந்தார்கள். ஆனால், சிலபல காரணங்களால் பட ரிலீஸ் தள்ளிப் போகும் போலத் தெரிகிறது.
ஏற்கனவே அவர் நடித்து முடித்துவிட்ட ஜனா படமே இன்னும் ரிலீஸ் ஆகாமல் உள்ளதால்அப்செட் ஆகியுள்ளாராம் அஜீத். எனவே சும்மா இருக்க வேண்டாம் என்று இப்போது புதுப் படம்ஒன்றில் புக் ஆகியுள்ளார்.

தீனா படத்தைத் தயாரித்த கார்த்திகேயன் தயாரிக்கும் அடுத்த படம் இது. படத்தை இயக்கப்போகிறவர் ரன் பட இயக்குனர் லிங்குசாமி.

  • .விஜய்க்கு கெட்டப் மாற்றும் சமாச்சாரம் பிடிக்கவில்லையாம். கமல்ஹாசன் ஆரம்ப காலத்தில் ஒரே கெட்டப்பில் பல வேடங்களில் நடித்து வந்தது போலவே தானும் இருக்க வேண்டும் ஆசைப்படுகிறாராம். ஆனால், அவரது அப்பாவோ அடிக்கடி கெட்டப்பை மாற்றிக் கொண்டே இரு என்று கட்டாயப்படுத்துகிறாராம்.
வசீகரா, பகவதி என இரு படங்களில் ஹேர் ஸ்டைலை மட்டும் மாற்றிப் பார்த்தார் விஜய். அதற்குஓரளவு வரவேற்பும் இருந்ததால் அடிக்கடி கெட்டப்பை மாற்றிக் கொண்டே இரு என்று டாடிநச்சரிக்கிறாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X