»   »  திருப்பதி சவுண்டு சர்வீஸ்.. திருப்பாச்சி, சிவகாசி என இரு அதிரடிப் படங்களை இயக்கி கோலிவுட்டே தன்னைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ள பேரரசு,அஜீததை வைத்து இயக்கும் திருப்பதியிலும் தனது முத்திரையை அழுத்தாக பதித்துள்ளார். கூடவே கிளுகிளு சமாச்சாரங்களும்கொறச்சல் இல்லை.விஜய் படங்களின் ஆஸ்தான இயக்குனர் என்ற அந்தஸ்தை நோக்கி வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கும் பேரரசு, அஜீத் நடிக்க,ஏவி.எம். தயாரிப்பில் இயக்கி வரும் படம்தான் திருப்பதி.தனக்கே உரிய அனல் பறக்கும் வசனங்கள், வடுமாங்கா ஊருதுங்கோ, ரக பாடல்களையும் போட்டு படத்தை பரபரப்பாக்கிவருகிறார் பேரரசு. உதாரணத்துக்கு ஒரு பாடல்,திருப்பதி வந்தா திருப்பம்தீப்பொறி போல இருப்போம்உனக்கு மேலே எனக்கு மேலே யாருடா...இப்படிப்பட்ட அதிரடி பாடல்களுடன் படத்தில் காரம் அதிகம் இருப்பதாக ஃபீல் செய்த அஜீத், பேரரசுவிடம் சில யோசனைகளக்கூறியுள்ளாராம்.அதாவது கிளாமர் சைடை கொஞ்சம் ஸ்டிராங் செய்யலாமே என்று அவர் கூறிய யோசனை குறித்து முதலில் யோசித்துள்ளார்பேரரசு.இதைப் பார்த்த அஜீத், ஏற்கனவே நிறைய ஆக்ஷன் படங்களில் நடித்து விட்டேன். என்னை ஆக்ஷனில் பார்ப்பதை ரசிகர்கள்அதிகம் விரும்பவில்லை என நினைக்கிறேன். அதனால்தான் ஆக்ஷனை விட காதல் காட்சிகள், கிளாமர் காட்சிகளை அதிகமாகவைக்கலாமே என நினைக்கிறேன் என்று பக்குவமாக எடுத்துக் கூறியுள்ளார். இதையடுத்து அஜீத்தின் யோசனையை ஏற்றுக் கொண்டாராம் பேரரசு. இதனால் ஆக்ஷன் காட்சிகளுக்கு இணையாக இப்போதுகாதல் காட்சிகளையும், கிளாமர் சீன்களையும் கூடுதலாக சேர்த்துள்ளார்களாம்.குறிப்பாக குத்துப் பாட்டுக்கள், பட்டையைக் கிளப்பும் வகையில் படு சூடாக சுடப்பட்டு வருகிறதாம். திருப்பாச்சியில்அரிவாளின் வீச்சையும், சிவகாசியில் பட்டாசின் படபடப்பையும் காட்டிய பேரரசு, திருப்பதியையும் கரம் மசாலாவாகவேஎடுத்து வந்தார்.இப்போது படு சூடாக இருந்த திருப்பதி, அஜீத்தின் தலையீட்டால், குளு குளு திருப்பதியாக மாறி வருகிறதாம். இதில் சவுண்டுசர்வீஸ் நடத்துபவராக நடிக்கும் அஜீத்துக்கு ஜோடி சதா.இதற்கிடையே கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகும் அஜீத்-ஆசினின் காட்பாதரும் ஒரு வழியாக முடியும் நிலைக்குவந்துவிட்டதாம். கொச்சுறு 1:இமேஜ் பில்ட்- அப்புக்காகவோ என்னவோ இப்போதெல்லாம் அஜீத் ப்ரைவேட் செக்யூரிட்டி ஆட்கள் புடைசூழவே எங்கும்வந்து போகிறார்.கொச்சுறு 2:கிண்டி ரேஸ் கோர்ஸில் மைதானத்தின் உள்ளே இருக்கும் உள் விளையாட்டு அரங்கில் ஷட்டில் காக விளையாட தனது மனைவிஷாலினியோடு தினமும் வருகிறார் அஜீத். கூடவே வருவது மீனா.

திருப்பதி சவுண்டு சர்வீஸ்.. திருப்பாச்சி, சிவகாசி என இரு அதிரடிப் படங்களை இயக்கி கோலிவுட்டே தன்னைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ள பேரரசு,அஜீததை வைத்து இயக்கும் திருப்பதியிலும் தனது முத்திரையை அழுத்தாக பதித்துள்ளார். கூடவே கிளுகிளு சமாச்சாரங்களும்கொறச்சல் இல்லை.விஜய் படங்களின் ஆஸ்தான இயக்குனர் என்ற அந்தஸ்தை நோக்கி வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கும் பேரரசு, அஜீத் நடிக்க,ஏவி.எம். தயாரிப்பில் இயக்கி வரும் படம்தான் திருப்பதி.தனக்கே உரிய அனல் பறக்கும் வசனங்கள், வடுமாங்கா ஊருதுங்கோ, ரக பாடல்களையும் போட்டு படத்தை பரபரப்பாக்கிவருகிறார் பேரரசு. உதாரணத்துக்கு ஒரு பாடல்,திருப்பதி வந்தா திருப்பம்தீப்பொறி போல இருப்போம்உனக்கு மேலே எனக்கு மேலே யாருடா...இப்படிப்பட்ட அதிரடி பாடல்களுடன் படத்தில் காரம் அதிகம் இருப்பதாக ஃபீல் செய்த அஜீத், பேரரசுவிடம் சில யோசனைகளக்கூறியுள்ளாராம்.அதாவது கிளாமர் சைடை கொஞ்சம் ஸ்டிராங் செய்யலாமே என்று அவர் கூறிய யோசனை குறித்து முதலில் யோசித்துள்ளார்பேரரசு.இதைப் பார்த்த அஜீத், ஏற்கனவே நிறைய ஆக்ஷன் படங்களில் நடித்து விட்டேன். என்னை ஆக்ஷனில் பார்ப்பதை ரசிகர்கள்அதிகம் விரும்பவில்லை என நினைக்கிறேன். அதனால்தான் ஆக்ஷனை விட காதல் காட்சிகள், கிளாமர் காட்சிகளை அதிகமாகவைக்கலாமே என நினைக்கிறேன் என்று பக்குவமாக எடுத்துக் கூறியுள்ளார். இதையடுத்து அஜீத்தின் யோசனையை ஏற்றுக் கொண்டாராம் பேரரசு. இதனால் ஆக்ஷன் காட்சிகளுக்கு இணையாக இப்போதுகாதல் காட்சிகளையும், கிளாமர் சீன்களையும் கூடுதலாக சேர்த்துள்ளார்களாம்.குறிப்பாக குத்துப் பாட்டுக்கள், பட்டையைக் கிளப்பும் வகையில் படு சூடாக சுடப்பட்டு வருகிறதாம். திருப்பாச்சியில்அரிவாளின் வீச்சையும், சிவகாசியில் பட்டாசின் படபடப்பையும் காட்டிய பேரரசு, திருப்பதியையும் கரம் மசாலாவாகவேஎடுத்து வந்தார்.இப்போது படு சூடாக இருந்த திருப்பதி, அஜீத்தின் தலையீட்டால், குளு குளு திருப்பதியாக மாறி வருகிறதாம். இதில் சவுண்டுசர்வீஸ் நடத்துபவராக நடிக்கும் அஜீத்துக்கு ஜோடி சதா.இதற்கிடையே கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகும் அஜீத்-ஆசினின் காட்பாதரும் ஒரு வழியாக முடியும் நிலைக்குவந்துவிட்டதாம். கொச்சுறு 1:இமேஜ் பில்ட்- அப்புக்காகவோ என்னவோ இப்போதெல்லாம் அஜீத் ப்ரைவேட் செக்யூரிட்டி ஆட்கள் புடைசூழவே எங்கும்வந்து போகிறார்.கொச்சுறு 2:கிண்டி ரேஸ் கோர்ஸில் மைதானத்தின் உள்ளே இருக்கும் உள் விளையாட்டு அரங்கில் ஷட்டில் காக விளையாட தனது மனைவிஷாலினியோடு தினமும் வருகிறார் அஜீத். கூடவே வருவது மீனா.

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருப்பாச்சி, சிவகாசி என இரு அதிரடிப் படங்களை இயக்கி கோலிவுட்டே தன்னைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ள பேரரசு,அஜீததை வைத்து இயக்கும் திருப்பதியிலும் தனது முத்திரையை அழுத்தாக பதித்துள்ளார். கூடவே கிளுகிளு சமாச்சாரங்களும்கொறச்சல் இல்லை.

விஜய் படங்களின் ஆஸ்தான இயக்குனர் என்ற அந்தஸ்தை நோக்கி வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கும் பேரரசு, அஜீத் நடிக்க,ஏவி.எம். தயாரிப்பில் இயக்கி வரும் படம்தான் திருப்பதி.

தனக்கே உரிய அனல் பறக்கும் வசனங்கள், வடுமாங்கா ஊருதுங்கோ, ரக பாடல்களையும் போட்டு படத்தை பரபரப்பாக்கிவருகிறார் பேரரசு.


உதாரணத்துக்கு ஒரு பாடல்,

திருப்பதி வந்தா திருப்பம்
தீப்பொறி போல இருப்போம்
உனக்கு மேலே எனக்கு மேலே யாருடா...

இப்படிப்பட்ட அதிரடி பாடல்களுடன் படத்தில் காரம் அதிகம் இருப்பதாக ஃபீல் செய்த அஜீத், பேரரசுவிடம் சில யோசனைகளக்கூறியுள்ளாராம்.

அதாவது கிளாமர் சைடை கொஞ்சம் ஸ்டிராங் செய்யலாமே என்று அவர் கூறிய யோசனை குறித்து முதலில் யோசித்துள்ளார்பேரரசு.

இதைப் பார்த்த அஜீத், ஏற்கனவே நிறைய ஆக்ஷன் படங்களில் நடித்து விட்டேன். என்னை ஆக்ஷனில் பார்ப்பதை ரசிகர்கள்அதிகம் விரும்பவில்லை என நினைக்கிறேன். அதனால்தான் ஆக்ஷனை விட காதல் காட்சிகள், கிளாமர் காட்சிகளை அதிகமாகவைக்கலாமே என நினைக்கிறேன் என்று பக்குவமாக எடுத்துக் கூறியுள்ளார்.


இதையடுத்து அஜீத்தின் யோசனையை ஏற்றுக் கொண்டாராம் பேரரசு. இதனால் ஆக்ஷன் காட்சிகளுக்கு இணையாக இப்போதுகாதல் காட்சிகளையும், கிளாமர் சீன்களையும் கூடுதலாக சேர்த்துள்ளார்களாம்.

குறிப்பாக குத்துப் பாட்டுக்கள், பட்டையைக் கிளப்பும் வகையில் படு சூடாக சுடப்பட்டு வருகிறதாம். திருப்பாச்சியில்அரிவாளின் வீச்சையும், சிவகாசியில் பட்டாசின் படபடப்பையும் காட்டிய பேரரசு, திருப்பதியையும் கரம் மசாலாவாகவேஎடுத்து வந்தார்.

இப்போது படு சூடாக இருந்த திருப்பதி, அஜீத்தின் தலையீட்டால், குளு குளு திருப்பதியாக மாறி வருகிறதாம். இதில் சவுண்டுசர்வீஸ் நடத்துபவராக நடிக்கும் அஜீத்துக்கு ஜோடி சதா.

இதற்கிடையே கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகும் அஜீத்-ஆசினின் காட்பாதரும் ஒரு வழியாக முடியும் நிலைக்குவந்துவிட்டதாம்.


கொச்சுறு 1:

இமேஜ் பில்ட்- அப்புக்காகவோ என்னவோ இப்போதெல்லாம் அஜீத் ப்ரைவேட் செக்யூரிட்டி ஆட்கள் புடைசூழவே எங்கும்வந்து போகிறார்.

கொச்சுறு 2:

கிண்டி ரேஸ் கோர்ஸில் மைதானத்தின் உள்ளே இருக்கும் உள் விளையாட்டு அரங்கில் ஷட்டில் காக விளையாட தனது மனைவிஷாலினியோடு தினமும் வருகிறார் அஜீத். கூடவே வருவது மீனா.


Read more about: sadha in ajiths tirupathy

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil