»   »  சூர்யாவா? தனுஷா? நரேனா? பாலா இயக்கும் நான் கடவுள் படத்தில் இருந்து அஜித் விலகுவது நிச்சயமாகிவிட்டது.சேது, நந்தா, பிதாமகன் ஆகிய மூன்று வெற்றி படங்களை கொடுத்த பாலா அடுத்து அஜீத்தை வைத்து நான்கடவுள் தாயரிக்க போவதாக அறிவித்து இருந்தார். நான் கடவுளுக்காக அஜீத் தன் உடலை 16 கிலோ குறைத்து.நீண்ட தலை முடி வளர்த்தார்.ஆனால், நான் கடவுள் படபிடிப்பு தொடங்குவதில் பெரும் தாமதம் எற்பட்டதால் அஜீத், சந்திரமுகி வெற்றிபடத்தை கொடுத்த இயக்குநர் பி.வாசுவுக்காக பரமசிவன் படமும், இயக்குநர் பேரரசுவுடன் திருப்பதி படமும்செய்து முடித்தார்.கடைசியாக, நான் கடவுள் படப்பிடிப்பு மே 1ம் தேதி தொடங்குவதாக இருந்தது. ஆனால் பாலாவிடம் இருந்துபடம் தொடங்குவதற்கான எந்த அறிவிப்பும் வரததால் அஜீத், நான் கடவுள் படத்தில் இருந்து விலகுவதாகஅறிவித்துள்ளார். ஆனால் பாலா இது குறித்து எதுவும் சொல்லாமல் அமைதி காத்து வருகிறார்.இதற்கு இடையில் அஜீத் அடுத்தாக மேகன் நடராஜன் படத்தில் நடிக்க போவதாக பேச்சு வார்த்தைகள் நடந்துகொண்டு இருக்கிறது. இதற்கான அறிவிப்பு இயக்குனர் தரப்பில் இருந்து விரைவில் வெளிவரும் என தெரிகிறது.பாலா படத்திலிருந்து அஜீத் விலகியதை அடுத்து நான் கடவுள் படத்தில் நடிக்க போவது சூரியவா? அல்லதுசித்திரம் பேசுதடி நாயகன் நரேனா? என்ற கேள்வி கோலிவுட்டில் கிளம்பியுள்ளது. படத்தை சூர்யாவை வைத்துஎடுத்த பாலா ஆசைப்பட்டாலும், அவரது கால்ஷீட் டைட் என்பதால் நரேனை ஹீரோவாக்க பாலாதிட்டமிட்டுள்ளதாகப் பேச்சு எழுந்துள்ளது.ஆனால் இப்பொழுது இதிலும் ஒரு புது திருப்பம் ஏற்பட்டுள்ளது. நடிகர் தனுஷ், நான் கடவுள் படத்தில் நடிக்கபோவதாக கோலிவுட்டில் செய்திகள் பரவத் தொடங்கியுள்ளது. இது பற்றி தனுஷிடம் விசாரித்தல்,நீங்கள் சொல்லிதான் எனக்கு இந்த விசயமே தெரியும். இது வரை யாரும் என்னிடம் வந்து இதை பற்றிகேட்டாகவே இல்லை என்று பதில் தந்தார்.ஆனால் பாலா படத்தில் நடிக்க வேண்டும் என்பதற்காக சூரியா வெவ்வெறு படங்களுக்கு கொடுத்த தேதிகளைமாற்றிக் கொள்ளவும் தயாராக இருப்பதாகக் கூறப்படுகிறது.சூட்டிங் தொடங்கினால் தான் ஹீரோ யார் என்றே தெரியும் போலிருக்கிறது.

சூர்யாவா? தனுஷா? நரேனா? பாலா இயக்கும் நான் கடவுள் படத்தில் இருந்து அஜித் விலகுவது நிச்சயமாகிவிட்டது.சேது, நந்தா, பிதாமகன் ஆகிய மூன்று வெற்றி படங்களை கொடுத்த பாலா அடுத்து அஜீத்தை வைத்து நான்கடவுள் தாயரிக்க போவதாக அறிவித்து இருந்தார். நான் கடவுளுக்காக அஜீத் தன் உடலை 16 கிலோ குறைத்து.நீண்ட தலை முடி வளர்த்தார்.ஆனால், நான் கடவுள் படபிடிப்பு தொடங்குவதில் பெரும் தாமதம் எற்பட்டதால் அஜீத், சந்திரமுகி வெற்றிபடத்தை கொடுத்த இயக்குநர் பி.வாசுவுக்காக பரமசிவன் படமும், இயக்குநர் பேரரசுவுடன் திருப்பதி படமும்செய்து முடித்தார்.கடைசியாக, நான் கடவுள் படப்பிடிப்பு மே 1ம் தேதி தொடங்குவதாக இருந்தது. ஆனால் பாலாவிடம் இருந்துபடம் தொடங்குவதற்கான எந்த அறிவிப்பும் வரததால் அஜீத், நான் கடவுள் படத்தில் இருந்து விலகுவதாகஅறிவித்துள்ளார். ஆனால் பாலா இது குறித்து எதுவும் சொல்லாமல் அமைதி காத்து வருகிறார்.இதற்கு இடையில் அஜீத் அடுத்தாக மேகன் நடராஜன் படத்தில் நடிக்க போவதாக பேச்சு வார்த்தைகள் நடந்துகொண்டு இருக்கிறது. இதற்கான அறிவிப்பு இயக்குனர் தரப்பில் இருந்து விரைவில் வெளிவரும் என தெரிகிறது.பாலா படத்திலிருந்து அஜீத் விலகியதை அடுத்து நான் கடவுள் படத்தில் நடிக்க போவது சூரியவா? அல்லதுசித்திரம் பேசுதடி நாயகன் நரேனா? என்ற கேள்வி கோலிவுட்டில் கிளம்பியுள்ளது. படத்தை சூர்யாவை வைத்துஎடுத்த பாலா ஆசைப்பட்டாலும், அவரது கால்ஷீட் டைட் என்பதால் நரேனை ஹீரோவாக்க பாலாதிட்டமிட்டுள்ளதாகப் பேச்சு எழுந்துள்ளது.ஆனால் இப்பொழுது இதிலும் ஒரு புது திருப்பம் ஏற்பட்டுள்ளது. நடிகர் தனுஷ், நான் கடவுள் படத்தில் நடிக்கபோவதாக கோலிவுட்டில் செய்திகள் பரவத் தொடங்கியுள்ளது. இது பற்றி தனுஷிடம் விசாரித்தல்,நீங்கள் சொல்லிதான் எனக்கு இந்த விசயமே தெரியும். இது வரை யாரும் என்னிடம் வந்து இதை பற்றிகேட்டாகவே இல்லை என்று பதில் தந்தார்.ஆனால் பாலா படத்தில் நடிக்க வேண்டும் என்பதற்காக சூரியா வெவ்வெறு படங்களுக்கு கொடுத்த தேதிகளைமாற்றிக் கொள்ளவும் தயாராக இருப்பதாகக் கூறப்படுகிறது.சூட்டிங் தொடங்கினால் தான் ஹீரோ யார் என்றே தெரியும் போலிருக்கிறது.

Posted By:
Subscribe to Oneindia Tamil

பாலா இயக்கும் நான் கடவுள் படத்தில் இருந்து அஜித் விலகுவது நிச்சயமாகிவிட்டது.

சேது, நந்தா, பிதாமகன் ஆகிய மூன்று வெற்றி படங்களை கொடுத்த பாலா அடுத்து அஜீத்தை வைத்து நான்கடவுள் தாயரிக்க போவதாக அறிவித்து இருந்தார். நான் கடவுளுக்காக அஜீத் தன் உடலை 16 கிலோ குறைத்து.நீண்ட தலை முடி வளர்த்தார்.

ஆனால், நான் கடவுள் படபிடிப்பு தொடங்குவதில் பெரும் தாமதம் எற்பட்டதால் அஜீத், சந்திரமுகி வெற்றிபடத்தை கொடுத்த இயக்குநர் பி.வாசுவுக்காக பரமசிவன் படமும், இயக்குநர் பேரரசுவுடன் திருப்பதி படமும்செய்து முடித்தார்.

கடைசியாக, நான் கடவுள் படப்பிடிப்பு மே 1ம் தேதி தொடங்குவதாக இருந்தது. ஆனால் பாலாவிடம் இருந்துபடம் தொடங்குவதற்கான எந்த அறிவிப்பும் வரததால் அஜீத், நான் கடவுள் படத்தில் இருந்து விலகுவதாகஅறிவித்துள்ளார். ஆனால் பாலா இது குறித்து எதுவும் சொல்லாமல் அமைதி காத்து வருகிறார்.


இதற்கு இடையில் அஜீத் அடுத்தாக மேகன் நடராஜன் படத்தில் நடிக்க போவதாக பேச்சு வார்த்தைகள் நடந்துகொண்டு இருக்கிறது. இதற்கான அறிவிப்பு இயக்குனர் தரப்பில் இருந்து விரைவில் வெளிவரும் என தெரிகிறது.

பாலா படத்திலிருந்து அஜீத் விலகியதை அடுத்து நான் கடவுள் படத்தில் நடிக்க போவது சூரியவா? அல்லதுசித்திரம் பேசுதடி நாயகன் நரேனா? என்ற கேள்வி கோலிவுட்டில் கிளம்பியுள்ளது. படத்தை சூர்யாவை வைத்துஎடுத்த பாலா ஆசைப்பட்டாலும், அவரது கால்ஷீட் டைட் என்பதால் நரேனை ஹீரோவாக்க பாலாதிட்டமிட்டுள்ளதாகப் பேச்சு எழுந்துள்ளது.

ஆனால் இப்பொழுது இதிலும் ஒரு புது திருப்பம் ஏற்பட்டுள்ளது. நடிகர் தனுஷ், நான் கடவுள் படத்தில் நடிக்கபோவதாக கோலிவுட்டில் செய்திகள் பரவத் தொடங்கியுள்ளது. இது பற்றி தனுஷிடம் விசாரித்தல்,

நீங்கள் சொல்லிதான் எனக்கு இந்த விசயமே தெரியும். இது வரை யாரும் என்னிடம் வந்து இதை பற்றிகேட்டாகவே இல்லை என்று பதில் தந்தார்.


ஆனால் பாலா படத்தில் நடிக்க வேண்டும் என்பதற்காக சூரியா வெவ்வெறு படங்களுக்கு கொடுத்த தேதிகளைமாற்றிக் கொள்ளவும் தயாராக இருப்பதாகக் கூறப்படுகிறது.

சூட்டிங் தொடங்கினால் தான் ஹீரோ யார் என்றே தெரியும் போலிருக்கிறது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil