‘தல’ அஜீத்தின் ஹேர் ஸ்டைல்கள்!

By Mayura Akilan

50 படங்களில் நடித்துள்ள அஜீத் ஒரு சில படங்கள் தவிர பெரும்பாலான படங்களில் கதாபாத்திரத்திற்கு ஏற்ப விதவிதமான ஹேர்ஸ்டைல்களில் வந்து ரசிகர்களை உற்சாகப்படுத்துவார்.

தேவையெனில் மொட்டை போட்டு கூட்ட நடிக்க தயங்காத நடிகர் அஜீத். ஒரே ஹேர்ஸ்டைல் என்றால் போரடித்துவிடும் என்பதால்தான் 'தல' தன்னுடைய தலை அலங்காரத்தை மாற்றுகிறார் என்கின்றனர் அவரது ரசிகர்கள்.

அஜீத் இதுவரைக்கும் நடித்த படங்களில் ரசிகர்களுக்கு பிடித்த ஹேர்ஸ்டைல் எது என்று கேட்டதற்கு அசத்தி விட்டார்கள் அசத்தி மேற்கொண்டு ஸ்லைடில் பாருங்களேன்.

அமர்க்களம்

அமர்க்களம்

கலைந்த தலையில் அசத்தலாய் இருக்கும் அஜீத்தான் பிடிக்கும் என்கின்றனர் சிலர்

தீனா ஹேர் ஸ்டைல்

தீனா ஹேர் ஸ்டைல்

தீனா படத்தில் கொஞ்சம் பரட்டை தலையோடு இருப்பார் அஜீத். அலட்சியமான அந்த ஸ்டைல் ரசிகர்களை கவர்ந்தது.

ரெட் ஸ்டைல்

ரெட் ஸ்டைல்

மொட்டை அடித்து ஓரு வாரம் ஆன தலையைப் போல முள்முள்ளாக முளைத்திருக்கும் முடிதான் ரசிகர்களுக்கு பிடித்ததாம்.

சிட்டிசன் பல ஸ்டைல்

சிட்டிசன் பல ஸ்டைல்

சிட்டிசன் படத்தில் பலவித கெட் அப்களில் வந்து அசத்தியிருப்பார். அனைத்துமே ரசிகர்களுக்கு பிடித்த ஸ்டைல்தானாம்.

பில்லா ஸ்டைல்

பில்லா ஸ்டைல்

எண்ணெய் வைத்து வாரிய முடியில் சில கற்றை முடி நெற்றியில் சுருண்டு கொண்டிருக்கும் அது தனி ஸ்டாலாம்.

அசல் தல

அசல் தல

அசல் படத்தில் மேலே நிமிர்ந்து சற்றே படிந்த ஹேர்ஸ்டைல் ரொம்ப ஸ்மார்ட் என்கின்றனர்

தல மங்காத்தா

தல மங்காத்தா

கொஞ்சம் நரை முடியோடு ( அதுதான் ஒரிஜினல்) நடித்த அஜீத் எல்லோருக்கும் பிடித்த ஹேர் ஸ்டைல். இளசுகள் கூட அதை பின்பற்றினார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X