»   »  தல போல வருமா, வரவே வராது: அஜீத் புகழ்பாடும் வில்லன்

தல போல வருமா, வரவே வராது: அஜீத் புகழ்பாடும் வில்லன்

Posted By:
Subscribe to Oneindia Tamil
சென்னை: பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் அஜீத்தை புகழ்ந்து ட்வீட்டியுள்ளார்.

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத், காஜல் அகர்வால், அக்ஷரா ஹாஸன் உள்ளிட்டோர் நடித்து வரும் படம் விவேகம். இந்த படத்தில் அஜீத்துக்கு வில்லனாக பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் நடித்து வருகிறார்.

Ajith Anna is absolute gem: Vivek Oberoi

தமிழ் படத்தில் நடிக்கும் அவர் தமிழ் வார்த்தைகளால் ட்வீட்டும் போடுகிறார். படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடந்து வருகிறது. படக்குழு விரைவில் மீண்டும் பல்கேரியா செல்ல உள்ளது.

இந்நிலையில் அஜீத் பற்றி விவேக் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

அஜீத் மிகவும் மரியாதையான, அன்பான மனிதர், மனிதருள் மாணிக்கம்! சென்னையில் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் பிடித்துள்ளது. அன்புக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.

English summary
Vivek Oberoi tweeted that, “#Ajith Anna is the most humble,caring human being,absolute gem!Loving every minute of being pampered by all in Chennai! Thnk u for the love!”

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil