காரில் பறக்குறாரு.. பைக்கில் பாய்றாரு.. இப்ப சுடுறாரு.. இன்னும் என்னெல்லாம் பண்ணப் போறாரோ தல!

Recommended Video

Ajith in Shooting Sport : Viral Gun Shooting Video | துப்பாக்கி சுடுதல் போட்டி | Filmibeat Tamil

சென்னை: கோயம்புத்தூரில் நடைபெறும் துப்பாக்கிச்சுடும் போட்டியில் நடிகர் அஜித் பங்கேற்ற போட்டோக்கள் வைரலாகியுள்ளது.

நடிகர் அஜித் தனக்கென திரைத்துறை பின்னணி எதுவும் இல்லாமல் சினிமாவில் சாதித்தவர். கார் ரேஸ், மெக்கானிக், போட்டோகிராபி, ஏரோ மாடலிங் தயாரிப்பு, சமையல், டீச்சிங் என பல்வேறு துறைகளில் கலக்கி வருகிறார்.

Ajith has participated in rifle shooting: Photos goes viral

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக துப்பாக்கிச்சுடும் பயிற்சியில் ஈடுபடுவது போன்ற அஜித்தின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவின. இந்நிலையில் கடந்த 28ம் தேதி கோவையில் தொடங்கிய மாநில ரைபிள் சாம்பியன்ஷிப் போட்டியில் அஜித் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியானது.

அதன்படி சென்னை ரைபிள் கிளப் சார்பில் அஜித்குமார் 25 மீட்டர் பிரிவில் பங்கேற்றார். இதனையடுத்து அஜித் ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் நடிகர் அஜித்துக்கு வாழ்த்துகளை தெரிவித்து அதனை வைரலாக்கினர்.

இந்நிலையில் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் அஜித் கலந்து கொண்ட புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. அஜித் துப்பாக்கிச்சுடும் போட்டியில் பங்கேற்றதை அவரது ரசிகர்கள் திருவிழாவை போல கொண்டாடி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X