twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விஸ்வாசம் படத்தில் அஜித் ஹீரோ இல்லை வில்லனாம்

    By Siva
    |

    சென்னை: விஸ்வாசம் படத்தில் அஜித் தான் வில்லன் என்று சிவா தெரிவித்துள்ளார்.

    சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்துள்ள விஸ்வாசம் படம் நாளை ரிலீஸாக உள்ளது. முதல்நாள் முதல் காட்சியை பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

    இந்நிலையில் படம் குறித்து சிவா சில விஷயங்களை தெரிவித்துள்ளார்.

    2018ம் ஆண்டில் ரசிகர்களை கவர்ந்த நாயகி

    வில்லன்

    வில்லன்

    விஸ்வாசம் ட்ரெய்லரில் என் கதையில் நான் வில்லன்டா என்று அஜித் சொல்வார் அல்லவா அது உண்மை தானாம். இந்த வில்லன் மேட்டர் பிடித்துப் போய் தான் விஸ்வாசம் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டாராம் அஜித். இந்த தகவலை சிவா தெரிவித்துள்ளார்.

    அஜித்

    அஜித்

    தன் கதையில் ஹீரோவாக இருக்கவே அனைவரும் விரும்புவார்கள். அப்படி இருக்கும்போது வில்லனாக இருக்க ஆசைப்பட்டுள்ளார் அஜித். அவர் எந்த வகையில் வில்லன் என்பதை படத்தை பார்த்தால் தெரியும் என்று சிவா கூறியுள்ளார். விடிந்தால் தெரியப் போகிறது.

    ஸ்பெஷல்

    ஸ்பெஷல்

    சிவா படம் என்றாலே சண்டைக் காட்சிகளுக்கு முக்கியத்துவம் அதிகம் இருக்கும். விஸ்வாசம் படத்திலும் சண்டைக் காட்சிகள் மாஸாக இருக்குமாம். படம் முழுக்க தல வருகிறாராம். இது போதாதா அஜித் ரசிகர்களுக்கு?

    பேட்ட

    பேட்ட

    பேட்ட ட்ரெய்லரில் ரஜினி பேசிய வசனங்களுக்கு பதில் அளிப்பது போன்று இருந்தது விஸ்வாசம் ட்ரெய்லரில் அஜித் பேசியது. இது திட்டமிட்டு செய்தது இல்லையாம். ட்ரெய்லரை முன்பே தயார் செய்துவிட்டார்களாம். அது பேட்ட ட்ரெய்லருக்கு பதில் அளிக்கும் வகையில் இருந்தது எதேச்சையாக நடந்தது என்கிறார் சிவா.

    English summary
    Director Siva said that Ajith is the villain in Viswasam that is set to hit the screens tomorrow.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X