'தல' அஜீத் குமார்: தி ஒன் மேன் ஷோ

By Siva

சென்னை: பெரிய நடிகர்களின் படங்களின் பண்டிகை காலங்களில் வருகையில் அஜீத் குமாரின் படங்கள் சாதாரண நாளன்று தனியாக ரிலீஸ் ஆகின்றன.

பெரிய நடிகர்களின் படங்கள் பெரும்பாலும் பண்டிகை காலங்களில் ரிலீஸ் ஆகும். கடந்த 2 ஆண்டுகளாக விஜய் படங்கள் பொங்கல் அல்லது தீபாவளிக்கு தான் ரிலீஸ் ஆகின்றன. ஆனால் அஜீத் குமாரின் படங்கள் சாதாரண நாளன்று சோலோவாக ரிலீஸாகின்றன.

சிங்கிளா வந்த பில்லா

சிங்கிளா வந்த பில்லா

கடந்த 2007ம் ஆண்டு ஜூலை மாதம் 20ம் தேதி கிரீடமும், டிசம்பர் 14ம் தேதி பில்லாவும் ரிலீஸாகின. அதில் பில்லா சூப்பர் ஹிட்டானது.

ஆயிரத்தில் ஒருவனை அடுத்து அசல்

ஆயிரத்தில் ஒருவனை அடுத்து அசல்

2010ம் ஆண்டு ஜனவரியில் கோவா, ஆயிரத்தில் ஒருவன், தமிழ் படம் உள்ளிட்டவை ரிலீஸாகின. ஆனால் அஜீத்தின் அசல் பிப்ரவரி 5ம் தேதி தனியாக ரிலீஸ் ஆனது.

அடி தூள் கிளப்பிய மங்காத்தா

அடி தூள் கிளப்பிய மங்காத்தா

2011ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31ம் தேதி சோலோவாக ரிலீஸ் ஆன மங்காத்தா சக்கை போடு போட்டது. படத்தைப் பார்த்தவர்கள் தல போல வருமா என்று சொல்லும் அளவுக்கு அவர் நடித்திருந்தார்.

சோலோவாக வந்த பில்லா 2

சோலோவாக வந்த பில்லா 2

கடந்த ஜூலை மாதம் 13ம் தேதி அஜீத்தின் பில்லா 2 சோலோவாக ரிலீஸ் ஆனது. விஷ்ணுவர்தன் மற்றும் சிவா இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படங்கள் எப்பொழுது ரிலீஸாகும் என்று ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

Read more about: ajith அஜீத் movies
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X