துப்பாக்கியில் கலக்கிட்டீங்க போங்க: விஜயை பாராட்டிய அஜீத்

By Siva

சென்னை: நடிகர் அஜீத் குமார் துப்பாக்கி படத்தைப் பார்த்துவிட்டு விஜய் மற்றும் முருகதாஸை அழைத்து பாராட்டியுள்ளார்.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய-காஜல் நடிப்பில் வெளியான துப்பாக்கி படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் விஜய் மற்றும் முருகதாஸுக்கு அஜீத் குமார் ஒரு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்துள்ளார்.

துப்பாக்கி பார்த்த அஜீத்

துப்பாக்கி பார்த்த அஜீத்

தனது நண்பன் விஜய் நடித்த துப்பாக்கி படத்தைப் பார்த்த அஜீத்துக்கு படம் பிடித்துவிட்டது. அஜீத்துக்கு பெயர் வாங்கிக் கொடுத்த தீனா படத்தின் இயக்குனர் முருகதாஸ் தான் விஜய்க்கும் பெயர் வாங்கிக் கொடுத்துள்ளார்.

கலக்கிட்டீங்க விஜய

கலக்கிட்டீங்க விஜய

படம் பார்த்த கையோடு அஜீத் விஜய் மற்றும் முருகதாஸை அழைத்து படம் சூப்பர் என்று பாராட்டு மழை பொழிந்துள்ளார்.

உச்சி குளிர்ந்த விஜய், முருகதாஸ்

உச்சி குளிர்ந்த விஜய், முருகதாஸ்

ஏற்கனவே துப்பாக்கி படத்தின் வெற்றியால் குஷியாக இருக்கும் விஜய் மற்றும் முருகதாஸுக்கு அஜீத் பாராட்டியதைக் கேட்டு உச்சி குளிர்ந்துவிட்டது.

மீண்டும் அஜீத்தை இயக்க முருகதாஸ் ஆசை

மீண்டும் அஜீத்தை இயக்க முருகதாஸ் ஆசை

முருகதாஸ் தனது முதல் படத்தின் ஹீரோவான அஜீத்தை வைத்து மீண்டும் ஒரு படம் இயக்க பேராவலாக உள்ளார். அதற்கு அஜீத் என்ன சொல்லப் போகிறார் என்று தான் தெரியவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X