விஜய்க்கு முன்பே இலவசங்கள் பற்றி பேசிய தல: இது உங்களுக்கு தெரியுமோ?

By Siva

Recommended Video

மெகா கூட்டணி அமைத்த தனுஷ் | விஜய்க்கு முன்னாடி அஜீத் பேசிவிட்டார்- வீடியோ

சென்னை: இலவசங்கள் பற்றி விஜய்க்கு முன்பே எங்க தல பேசிவிட்டார் என்று அஜித் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

சர்கார் படத்தில் அரசியல் கட்சிகள் ஓட்டுகளை எதிர்பார்த்து கொடுத்த இலவச மிக்சி, கிரைண்டர் உள்ளிட்ட பொருட்களை எரிக்கும் காட்சிக்கு அதிமுக அரசு எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து அந்த காட்சி நீக்கப்பட்டது.

Ajith talked about freebies 14 years ago

கந்து வட்டி கொடுமை தாங்க முடியாமல் ஒரு குடும்பமே கலெக்டர் அலுவலகம் முன்பு தீ வைத்துக் கொண்ட காட்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
விஜய்க்கு முன்பே இலவசங்களை விமர்சித்தவர் தல என்று கூறி அஜித் ரசிகர்கள் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

2004ம் ஆண்டு வெளியான ஜனா படத்தில் அஜித் இலவசங்கள் கொடுப்பதை விமர்சித்துள்ளார். ஆனால் அந்த படத்திற்கு சர்கார் போன்று எதிர்ப்பு எதுவும் கிளம்பவில்லை.

இலவசங்கள் பற்றி முருகதாஸ் பேசிய பிறகு விஜய் ரசிகர்கள் தங்கள் வீட்டில் உள்ள இலவச மிக்சி, கிரைண்டர், லேப்டாப், சைக்கிள் ஆகிய பொருட்களை தீ வைத்து எரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X