twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கௌதம் மேனனுக்காக 20 வயது வாலிபராக மாறும் அஜீத்?

    By Siva
    |

    சென்னை: கௌதம் மேனன் படத்தில் அஜீத் 20 வயது இளைஞராக வருகிறாராம்.

    கௌதம் மேனன் இயக்கத்தில் அஜீத் குமார் இன்னும் பெயர் வைக்கப்படாத படத்தில் நடித்து வருகிறார். படத்திற்கு தற்போதைக்கு தல 55 என்று தலைப்பு வைத்துள்ளனர்.

    தினமும் படம் குறித்து ஏதாவது ஒரு தகவல் வெளியாகிக் கொண்டிருக்கிறது.

    இரட்டை வேடம்

    இரட்டை வேடம்

    தல 55 படத்தில் அஜீத் இரண்டு கதாபாத்திரங்களில் நடிப்பது உறுதியாகிவிட்டது.

    வாலிபர்

    வாலிபர்

    படத்தில் அஜீத் குமார் ஒரு கதாபாத்திரத்தில் 20 வயது இளைஞராக நச்சென்று வருகிறாராம். மற்றொரு கதாபாத்திரத்தில் வழக்கமான சால்ட் அன்ட் பெப்பர் லுக்கிலேயே வருகிறாராம்.

    ஜிம்

    ஜிம்

    வாலிபர் கதாபாத்திரத்திற்காகத் தான் அஜீத் ஜிம்முக்கு சென்று உடலை கும்மென்று ஆக்கியுள்ளாராம்.

    ஆமீர் கான்

    ஆமீர் கான்

    44 வயதில் ஆமீர் கான் 20 வயது வாலிபராக 3 இடியட்ஸ் படத்தில் நடித்தார். இந்நிலையில் 43 வயதாகும் அஜீத் 20 வயது இளைஞராக நடிக்கவிருக்கிறார்.

    English summary
    Buzz is that Ajith will play the role of a 20-year old youth in Gautham Menon's upcoming movie.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X