twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எம்.ஐ.டி.யில் ட்ரோனை இயக்கிய அஜித்: வைரல் வீடியோ

    By Siva
    |

    Recommended Video

    வைரலாகும் தல அஜித் எம்.ஐ.டி. ட்ரோன் வீடியோ

    சென்னை: விஸ்வாசம் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் அஜித் எம்.ஐ.டி. வளாகத்திற்கு சென்று ஆளில்லா விமானத்தை இயக்கியுள்ளார்.

    எம்.ஐ.டி.யில் படிக்கும் ஏரோநாட்டிகல் மாணவர்கள் ஆஸ்திரேலியாவில் நடந்த மெடிக்கல் எக்ஸ்பிரஸ் 2018 யுஏவி சேலஞ்ச் போட்டியில் கலந்து கொண்டு ஆளில்லா விமானத்தை இயக்கி 2வது பரிசு பெற்றனர்.

    அந்த ஆளில்லா விமானத்தை உருவாக்கிய தக்ஷா குழுவுக்கு அஜித் ஆலோசகராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    எம்.ஐ.டி.

    அஜித் தற்போது மீண்டும் எம்.ஐ.டி.க்கு சென்று ஆளில்லா விமானத்தை இயக்கியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.

    சாதனை

    அஜித்தின் வழிகாட்டுதலின்பேரில் தக்ஷா குழு ஏர் டாக்சியை வடிவமைத்துள்ளது.

    ரசிகர்கள்

    எம்.ஐ.டி.யில் அஜித்துடன் சேர்ந்து ஏராளமான மாணவர்கள் புகைப்படம் எடுத்துள்ளனர். ட்விட்டரில் அஜித் புகைப்படங்கள் தான் அதிக அளவில் வலம் வருகின்றது.

    பிரசன்னா

    அஜித்தின் வழிகாட்டுதலின்பேரில் நடந்துள்ள சாதனை புகைப்படத்தை பார்த்து திரையுலக பிரபலங்களும் பெருமை அடைந்துள்ளனர்.

    English summary
    Ajith has visited MIT campus and social media is flooded with his photos.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X