Just In
- 12 min ago
கதை சொன்ன இயக்கத்துக்கு அப்படி ஷாக் கொடுத்த 'பேபி' ஹீரோயின்.. செம கடுப்பில் படக்குழு!
- 36 min ago
மீட் பண்ணலாமா.. வேட்டி சட்டையில்.. எவ்ளோ அழகா இருக்காரு.. வைரலாகும் ஆரி அர்ஜுனன் போட்டோ!
- 37 min ago
விஜய் கூட நடிக்க ஆசை... பப்ளி பேபி மஞ்சிமா மோகனின் பிரத்யேக பேட்டி!
- 56 min ago
மொத்த தொடையையும் காட்டி.. இன்னாம்மா யோகா பண்றாரு நம்ம ரோஸ் பேபி.. வைரலாகும் ஹாட் போட்டோஸ்!
Don't Miss!
- News
அதிமுக கூட்டணியில்தான் இருக்கோம்.. சசிகலாவை சந்திக்க அழைப்பு வரும்.. நிச்சயம் சந்திப்பேன்.. கருணாஸ்
- Lifestyle
இந்த பொருட்களில் ஒன்று உங்கள் வீட்டில் இருந்தாலும் உங்களுக்கு எப்பவுமே அதிர்ஷ்டம் வராதாம் தெரியுமா?
- Sports
என்னாது.. இவர் ஆஸி.வுக்கு கேப்டனா? டீமை விட்டே தூக்குங்க.. சிக்கலில் டிம் பெய்ன்!
- Finance
ஒன்பிளஸ் கார்ல் பே துவங்கிய புதிய நிறுவனம் 'Nothing'
- Automobiles
இந்தியாவில் புதிய பஸ், டிரக் மாடல்களை அறிமுகப்படுத்தியது பாரத் பென்ஸ்!
- Education
பட்டதாரி இளைஞர்களுக்கு ரூ.30 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இதுதான் தல.. என்ன ஒரு மரியாதை.. சுரேஷ் சந்திரா சொன்னவுடன் ஓடி வந்த அஜித்.. செம ஜெண்டில்மேன்!
சென்னை: தனது மேலாளர் சுரேஷ் சந்திராவின் சகோதரி மகள் திருமணத்தில் நடிகர் அஜித் கலந்து கொண்டு உறவினர்களை வரவேற்ற விதம் பலரையும் கவர்ந்து இருக்கிறது.
நடிகர் அஜித் மற்றும் இயக்குனர் எச். வினோத் மீண்டும் சேர்ந்து படம் எடுத்து வருகிறார்கள். மீண்டும் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பில் இந்த படம் உருவாகி வருகிறது. இந்த படத்திற்கு வலிமை என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நடந்த இந்த ஷூட்டிங்கில் நடிகர் அஜித்திற்கு காயம் ஏற்பட்டதாக செய்திகள் வெளியானது. ஆனால் அஜித் சிறிய முதலுதவி சிகிச்சையுடன் தனது ஷூட்டிங்கை தொடர்ந்து நடத்தி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இணையம் முழுக்க
இந்த நிலையில் அஜித் திருமண விழா ஒன்றில் கலந்து கொள்ளும் வீடியோ ஒன்றும் இணையம் முழுக்க வைரலாகி உள்ளது. கருப்பு உடையில் அவர் இருக்கும் வீடியோ வெளியாகி உள்ளது. திருமண விழாவிற்கு வரும் விருந்தினர்களை அஜித் வாசலில் நின்று வரவேற்கும் வீடியோவும் இணையம் முழுக்க பெரிய அளவில் வைரலாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

அஜித் ஸ்டைல்
அதேபோல் அஜித் கருப்பு உடையில் ஸ்டைலாக கண்ணாடி அணிந்து கொண்டு இருக்கும் புகைப்படங்கள் பல இணையத்தில் வெளியாகி உள்ளது. முதலில் அஜித் வீட்டு திருமண விழா இது. அஜித்தின் உறவினர் வீட்டு திருமண விழா இது. அதனால்தான் அஜித் இப்படி விழுந்து விழுந்து உறவினர்களை வரவேற்கிறார் என்று செய்திகள் வெளியானது.
|
உறவினர் இல்லை
ஆனால் தற்போது, இது அஜித் உறவினர் வீட்டு விழா இல்லை என்று உண்மை வெளியாகி இருக்கிறது. அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திராவின் சகோதரி மகள் திருமணம் ஆகும் இது. சென்னை லலிதா பேலஸில் இந்த திருமணம் நடந்தது. இதில்தான் அஜித் கலந்து கொண்டார். அவரின் செயல் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. சுரேஷ் சந்திராதான் அஜித்திற்கு எல்லாமாகவும் செயல்பட்டு வருகிறார்.

சொன்னார் வந்தார்
சுரேஷ் சந்திரா சொன்னவுடன் அஜித் திருமண விழாவிற்கு வந்துள்ளார். தன்னுடைய வீட்டு திருமண விழா அப்போலவே அஜித் இந்த விழாவில் செயலாற்றி இருக்கிறார். அஜித் மிகவும் பெருந்தன்மையுடன் இப்படி செயல்பட்டு இருக்கிறார். இதை பலரும் பாராட்டி வருகிறார்கள். சுரேஷ் சந்திராதான் அஜித் படத்திற்கு புரமோஷன் பணிகளை செய்வது. அதேபோல் அவருக்கான சமூக வலைதள குழுவை நிர்வகிப்பதும் சுரேஷ் சந்திராதான் என்பது குறிப்பிடத்தக்கது.