ஹீரோ .. ஹீரோ ..
இரண்டு ஹீரோ படத்தில் இனிமேல் நடிக்க மாட்டேன் என்று திட்டவட்டமாகச் சொல்கிறார் அஜீத்.
கார்த்திக்குடன் ஆனந்தப் பூங்காற்றே, பார்த்தீபனுடன் நீ வருவாய் என அப்பாசுடன் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் இவ்வளவு போதும் என்று நினைக்கிறேன்.
இனிமேல் வருஷம் மூன்று படங்களில்தான் நடிக்கப் போகிறேன் என்கிறார் அஜீத்.
சபாஷ் கீப் இட் அப் அஜித் (ஷாலினி 144 உத்தரவோ?)
Comments


Click it and Unblock the Notifications