தமிழில் அமிதாப்?

இந்த நிலையில் இயக்குநர் பாலகிருஷ்ணன் அமிதாப்பை தன் படத்தில் நடிக்க வைக்க மேற்கொண்ட முயற்சியில் ஓரளவு வெற்றி கிட்டிவிட்டதாகக் கூறப்படுகிறது.
காமராஜர், முதல்வர் மகாத்மா போன்ற படங்களை இயக்கிய அ பாலகிருஷ்ணன் புதிதாக, இந்திய - பாகிஸ்தான் பிரிவினையை மையமாக வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார்.
இந்தப் படத்தில் நடிக்க அவர் அமிதாப்பை தொடர்பு கொண்டதாகவும், அதற்கு அவர் ஒப்புதல் கூறியதாகவும் தெரிய வந்துள்ளது.
கதையைக் கேட்ட அமிதாப், தமிழில் நடிக்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை. இந்தக் கதைப் பிடித்திருக்கிறது, என்று அமிதாப் கூறினாராம்.
Comments


Click it and Unblock the Notifications