நான் நடிச்சா ஆஃப் பீட் படமும் ஆன் பீட்டாகிவிடும்: ஷாருக்கான்

By Siva

மும்பை: நான் பெரிய நடிகர் என்பதால் நான் நடிக்கும் எந்த படமும் பெரிய படமாக ஆகிவிடும் என்று நடிகர் ஷாருக்கான் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் பாதுஷா ஷாருக்கான் தனது தோழி ஃப்ரா கான் இயக்கத்தில் நடித்துள்ள ஹேப்பி நியூ இயர் படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் அவர் தனது பாலிவுட் பயணம், படங்கள் குறித்து பேசியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

ஆஃப் பீட்

ஆஃப் பீட்

ஆஃப் பீட் படமாக இருந்தாலும் நான் நடித்தால் அது ஆன் பீட்டாகிவிடும். சக் தே ஆஃப் பீட் படம். ஆனால் அது நல்ல வசூலை பெற்றது.

படங்கள்

படங்கள்

நான் பெரிய நடிகர் என்பதால் நான் நடிக்கும் எந்த படமும் பெரிய படமாகிவிடும். நான் பிறர் விருப்பதிற்கேற்ப எதையும் செய்ய மாட்டேன்.

பணம்

பணம்

என்னிடம் போதிய பணம் உள்ளது. நான் பணக்கார நடிகர். நான் பிரபலமானவன். போதிய விருதும் என்னிடம் உள்ளது. என்னை மகிழ்விக்கும் படங்களில் தான் நடிப்பேன்.

ரா ஒன்

ரா ஒன்

என் குழந்தைகளுக்கு சூப்பர் ஹீரோக்கள் பிடிக்கும் என்பதால் ரா ஒன் படத்திலும், என் தந்தை ஹாக்கி விளையாடியதால் சக் தே படத்திலும் நடித்தேன்.

ஹேப்பி நியூ இயர்

ஹேப்பி நியூ இயர்

ஹேப்பி நியூ இயர் படம் எனக்கு பொறுமையை கற்றுக் கொடுத்துள்ளது. பொறுமையாக இருந்தால் பல நல்ல விஷயங்கள் நடக்கும் என்றார் ஷாருக்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X