»   »  செல்வா இயக்ககத்தில் அரவிந்த்சாமி ஹீரோவாக நடிக்கும் புதிய படம்!

செல்வா இயக்ககத்தில் அரவிந்த்சாமி ஹீரோவாக நடிக்கும் புதிய படம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

அரவிந்த்சாமி மீண்டும் பிஸி ஹீரோவாகிறார். தனி ஒருவன், போகன் படங்களில் இரண்டு ஹீரோக்களில் ஒருவராக வந்தவர், இப்போது தனி ஹீரோவாகவே நடிக்க ஆரம்பித்துவிட்டார்.

90களில் படம் இயக்க ஆரம்பித்து இன்னமும் தாக்குப் பிடிக்கும் இயக்குநர்களில் ஒருவரான செல்வா அடுத்து இயக்கும் புதுப்படத்தில் அரவிந்த்சாமிதான் ஹீீரோ. நீண்ட இடைவெளிக்குப் பிறகு அரவிந்த்சாமி தனி நாயகனாக நடிக்கும் படம் இது.

Arvindswamy

மேஜிக் பாக்ஸ் நிறுவனத்தின் சார்பில் கணேஷ் இப்படத்தைத் தயாரிக்கிறார்.

English summary
After a long interval, Arvindswamy has signed as solo hero in a movie directed by Selva.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil