»   »  தந்தை கண்டித்தும் டைவர்ஸ் நடிகை வீட்டுக்கு ராத்திரி விசிட் அடிக்கும் வாரிசு நடிகர்

தந்தை கண்டித்தும் டைவர்ஸ் நடிகை வீட்டுக்கு ராத்திரி விசிட் அடிக்கும் வாரிசு நடிகர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: நடிகை மலாய்க்கா அரோராவும், அர்ஜுன் கபூரும் கடந்த சனிக்கிழமை பார்ட்டி ஒன்றில் ஜோடியாக கலந்து கொண்டுள்ளனர்.

ஸ்ரீதேவின் கணவர் போனி கபூரின் முதல் மனைவியின் மகனும், நடிகருமான அர்ஜுன் கபூருக்கும், நடிகை மலாய்க்கா அரோராவுக்கம் தொடர்பு இருப்பதாக பாலிவுட்டில் பேசுகிறார்கள்.

இதை சம்பந்தப்பட்ட இருவரும் மறுத்தாலும் யாரும் நம்புவதாக இல்லை.

கள்ளக்காதல்

கள்ளக்காதல்

அர்ஜுனுக்கும், மலாய்க்காவும் ஏற்பட்ட கள்ளத்தொடர்பால் தான் அவர் தனது கணவரான அர்பாஸ் கானை(சல்மான் கானின் தம்பி) பிரிந்ததாகவும் ஒரு பேச்சு உள்ளது.

அர்ஜுன்

அர்ஜுன்

மலாய்க்கா தனது கணவரை பிரிந்த பிறகு அர்ஜுன் இரவு நேரத்தில் அவரின் வீட்டிற்கு சென்றுவிட்டு விடியும்போது தான் தன் வீட்டிற்கு கிளம்புகிறாராம்.

போனி கபூர்

போனி கபூர்

மலாய்க்கா விவகாரம் குறித்து அறிந்த போனி கபூர் இனி அவரை பார்க்கக் கூடாது, பேசக் கூடாது என்று மகன் அர்ஜுனை கண்டித்துள்ளார். ஆனால் அர்ஜுன் தந்தையின் பேச்சை கேட்கவில்லை என்று கூறப்படுகிறது.

பார்ட்டி

பார்ட்டி

கிசுகிசுக்கப்படும் நிலையில் கடந்த சனிக்கிழமை மும்பையில் நடந்த பார்ட்டி ஒன்றில் மலாய்க்காவும், அர்ஜுனும் கலந்து கொண்டனர். மலாய்க்கா அர்ஜுனை விட 12 வயது மூத்தவர்.

English summary
Rumoured couple Arjun Kapoor and Malaika Arora were spotted in a party in Mumbai on saturday.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil