ஹீரோ .. ஹீரோ ..
அர்ஜூனின் அலும்பு வர வர ரொம்பவே அதிகமாகி வருகிறதாம். இதனால் அவருடன் நடிக்கும் ஹீரோயின்கள்கடுப்பாகி ஷூட்டிங்கிற்கு வராமல் டபாய்க்க ஆரம்பித்துள்ளார்கள்.
அர்ஜூனுக்கு கன்னி ராசி என்பது கோலிவுட்டில் எல்லோரும் அறிந்த ஒன்று. படப் பிடிப்பு தளத்திலேயேஹீரோயின்களை பாடாய் படுத்துவார். ஆனால் சமீப காலமாக இந்த ராசி மிகவும் முற்றிப் போய் எல்லை தாண்டஆரம்பித்து விட்டாராம் ஆக்ஷன் கிங்.
அவரது சமீபத்தில் வாலாட்டலால் மிகவும் டென்சனாகிவிட்டாராம் ஜோதிகா. இருவரும் ஜோடியாக நடித்து வரும்மணிகண்டா படப் பிடிப்புத் தளத்தில் அர்ஜூன் ஓவராக எல்லை மீறவே, கடும் அப்செட் ஆன ஜோதிகாபாதியிலேயே படப்பிலிருந்து கிளம்பி விட்டாராம். போனதோடு நில்லாமல், நடிகர் சங்கத்திலும் புகார்கொடுத்துள்ளாராம்.
பிரச்சினை பெரிதாகிப் போய் அந்தப் படம் தற்போது பாதியில் நிற்கிறதாம். தீபாவளிக்கு வரும் என்று கூறப்பட்டமணிகண்டா அர்ஜூனின் சேட்டை காரணமாக அந்தரத்தில் தொங்குகிறதாம்.
வயசாகியும், அர்ஜூன் அட்டகாசம் குறையவில்லையே என்று கோலிவுட்காரர்கள் தலையில் அடித்துக்கொள்கிறார்கள்.
சமீபத்தில் தான் ஒற்றன் சூட்டிங் ஸ்பாட்டில் சிம்ரனிடம் வாங்கிக் கட்டிக் கொண்டார் அர்ஜூன்.


Click it and Unblock the Notifications











