Arya Sayeesha Wedding: ஆமாம், சயீஷாவை திருமணம் செய்கிறேன்: ட்வீட் போட்டு உறுதி செய்த ஆர்யா

By Siva

Recommended Video

நடிகை சயீஷாவை திருமணம் செய்வதை உறுதி செய்த ஆர்யா- வீடியோ

சென்னை: நடிகை சயீஷாவை திருமணம் செய்வதை உறுதி செய்துள்ளார் ஆர்யா.

நடிகர் ஆர்யா நடிகை சயீஷாவை காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. இந்நிலையில் வரும் மார்ச் மாதம் 10ம் தேதி ஹைதராபாத்தில் அவர்களின் திருமணம் நடக்க உள்ளதாக செய்திகள் வெளியாகின.

இருப்பினும் ஆர்யாவும், சயீஷாவும் அது குறித்து வாய் திறக்கவில்லை.

ஆர்யா

ஆர்யா

ட்விட்டரில் ரொம்பவே ஆக்டிவாக உள்ள ஆர்யாவோ எதை எதைப் பற்றியோ கருத்து தெரிவித்தாரே தவிர திருமணம் பற்றி அமைதியாக இருந்தார். இதனால் இது உண்மையா, இல்லை இதுவும் கடந்து போகுமா என்று தெரியாமல் இருந்தது.

அறிவிப்பு

அறிவிப்பு

காதலர் தினமான இன்று தனது திருமணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் ஆர்யா. நடிகை சயீஷாவுடன் தான் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

சயீஷா

காதல் திருமணம் குறித்த அறிவிப்பை காதலர் தினத்தன்று ரொமான்டிக்காக வெளியிட காத்திருந்திருக்கிறார் ஆர்யா. வாழ்த்துக்கள் ஆர்யா, சயீஷா.

ரசிகர்கள்

ஆர்யாவின் ட்வீட்டை பார்த்த ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். சிலரோ, அப்போ எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் தேர்வான பெண்ணின் நிலை என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X