»   »  வெறும் புலி இல்லடா பாயும் புலிடா- ட்விட்டரில் விஷாலைக் கலாய்த்த ஆர்யா

வெறும் புலி இல்லடா பாயும் புலிடா- ட்விட்டரில் விஷாலைக் கலாய்த்த ஆர்யா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நேற்று விஷால் நடிப்பில் உருவாகி இருக்கும் பாயும் புலி படத்தின் இசை வெளியீடும், விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் புலி திரைப்படத்தின் இசை வெளியீடும் ஒரே நாளில் நடந்து முடிந்தது.

பாயும் புலி இசை வெளியீட்டிற்கு நீ வரவேண்டாம் போனமுறை நீ கிளப்பிய புயலே போதுமானது கடவுளின் ஆசிர்வாதம் உனக்கு எப்போதும் உண்டு, என்று நடிகர் விஷால் ஆர்யாவிற்கு ட்விட்டரில் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அதற்கு ஆர்யா இதற்கு நீ இசை வெளியீட்டிற்கே வந்திருக்கலாம் என்று விஷால் நினைக்குமளவிற்கு ட்விட்டரில் கலாய்த்துத் தள்ளி விட்டார். தமிழ் சினிமாவில் இளம் நடிகர்கள் ஈகோ இல்லாமல் நண்பர்களாக இருப்பது ஆரோக்கியமான ஒரு விஷயமாக மாறிவரும் இந்த வேளையில் இருவருக்கும் இடையில் நடந்த ட்வீட்களை பார்க்கலாம்.

ஆம்பள இசை வெளியீட்டில் பற்றவைத்த ஆர்யா

ஆம்பள படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு சென்ற ஆர்யா விஷாலைப் பற்றி பேசும்போது எவனா இருந்தாலும் வெட்டுவேன் என்று விஷால் கூறியதாக பத்தவைக்க இது திரையுலகில் சற்று சலசலப்பை உண்டுபண்ணியது.

உஷாரான விஷால்

இதனால் உஷாரான விஷால் இந்தமுறை பாயும் புலி திரைப்படத்தின் இசை வெளியீட்டிற்கு நீ வரவேண்டாம் ஜாம்மி சென்றமுறை நீ கிளப்பிய புயலே போதும் என்று ட்விட்டரில் ஆர்யாவிற்கு வேண்டுகோள் விடுத்தார்.

நான் வரல மச்சான் - ஆர்யா

இதற்கு பதிலளித்த ஆர்யா " எங்கள் அண்ணன் புரட்சித்தளபதி விஷால் அவர்களின் இசை வெளியீடு மிகவிரைவில் வெளியாகிறது, நான் வரல மச்சான் நீ இசை வெளியீட்டில் கலந்து கொள் என்று கூறியிருந்தார்.

வெறும் புலி இல்லடா பாயும் புலிடா

நேற்று நடைபெற்ற பாயும் புலி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு ஆர்யா வரவில்லை. ஆனால் ட்விட்டரில் வெறும் புலி இல்லடா, பாயும் புலிடா என்று பாயும்புலி திரைப்படத்தின் இசை வெளியீட்டைப் பற்றிக் கூறியிருந்தார். மனிதர் அதோடு விடவில்லை இது கொட்டை எடுக்காத புலிடா என்ன மாமா பில்ட்அப் ஓகேவா என்று விஷாலைப் பார்த்து ஆர்யா கேட்டிருக்கிறார்.

நீங்கல்லாம் நல்லா வரணும்... வருவீங்க

English summary
This is Not a Puli , This is Paayum puli - Arya Commented in Twitter.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil