'ஏப்ரல் மே-யில் கல்யாணமா?' - ஜிம்மில் ஆர்யா பேசும் வீடியோ!

By Vignesh Selvaraj

சென்னை : நடிகர் ஆர்யா எப்போதும் தன் உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்வதில் மிகவும் கவனமாக இருப்பார். எந்நேரமும் இவர் இதற்காக ஜிம்மில் தான் இருப்பார். சைக்ளிங், ஜிம்மில் வொர்க்-அவுட் செய்யும்போது எடுத்த வீடியோக்களையும் அவ்வப்போது சமூக வலைதளங்களில் பகிர்வார் ஆர்யா.

ஆர்யா நீண்ட வருடங்களாக திருமணம் செய்துகொள்ளாமல் தான் இருந்து வருகிறார். இவர் குறித்து இதுவரை பல ஹீரோயின்களுடன் கிசுகிசுக்களும் வந்திருக்கின்றன. ஆனால், திருமணம் பற்றி எந்தச் செய்திகளும் இதுவரை இல்லை.

Arya talked about his marriage leaked video

இந்நிலையில், ஆர்யா ஜிம்மில் உடற்பயிற்சி செய்துகொண்டிருக்கும் போது எடுக்கப்பட்ட ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 'அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் பேப்பரில் பெண் வேண்டும் என்று விளம்பரம் கொடுக்கலாம் என்று இருக்கிறேன்' என ஆர்யா சொல்வது போல் அந்த வீடியோ பதிவாகியுள்ளது.

அந்த வீடியோவில், அவரது நண்பர் ஒருவர் ஆர்யாவிடம் காதலிக்கும் பெண்களையே கல்யாணம் பண்ணிக்கலாமே எனக் கேட்டதற்கு, 'லவ் பண்ற பொண்ணுங்க எதுவும் செட்டாகலயே.. நான் என்ன வச்சுக்கிட்டா வஞ்சனை பண்றேன்' எனப் பேசியிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X