»   »  ஆர்யா, விஷாலில் யாருக்கு முதலில் திருமணம்?: ஜெயம் ரவி சூப்பர் பதில்

ஆர்யா, விஷாலில் யாருக்கு முதலில் திருமணம்?: ஜெயம் ரவி சூப்பர் பதில்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆர்யாவும், விஷாலும் ஒருவரையொருவர் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்க வேண்டும் என்று அவர்கள் நம்புவதாக ஜெயம் ரவி தெரிவித்துள்ளார்.

நடிகர்கள் விஷாலுக்கும், ஆர்யாவுக்கும் வயது ஏறிக் கொண்டே போகிறது. ஆனால் இருவருக்கும் இன்னும் திருமணமாகவில்லை. பெண் எதுவும் கிடைத்தது போன்று தெரியவில்லை.

இந்நிலையில் இது குறித்து ஜெயம் ரவி ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

ஆர்யா

ஆர்யா

ஆர்யா, விஷால் யார் முதலில் திருமணம் செய்து கொள்வார்கள் என்று ரசிகர் கேட்டதற்கு, அவர்கள் ஒருவரையொருவர் திருமணம் செய்யாமல் இருப்போம் என நம்புகிறார்கள் என்றார் ரவி.

மகன்

மகன்

டிக் டிக் டிக் படத்தில் உங்களின் மகனுடன் நடித்த அனுபவம் எப்படி இருந்தது என்று ரசிகர் ஒருவர் கேட்டார். அதற்கு விவரிக்க முடியாத அனுபவம் என்று தெரிவித்துள்ளார் ரவி.

மகேஷ் பாபு

மகேஷ் பாபு

ஜெயம் ரவிக்கு மிகவும் பிடித்த தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு, பாலிவுட் நடிகர் ஆமீர் கானாம். பிடித்த ஹீரோயின் இடுப்பழகி சிம்ரனாம். இதை ரவியே கூறியுள்ளார்.

இயக்கம்

இயக்கம்

ஜெயம் ரவியின் அண்ணன் ஒரு இயக்குனர். இந்நிலையில் படம் இயக்குவீர்களா என்று ஒருவர் கேட்டதற்கு, விரைவில் என்று பதில் அளித்துள்ளார் ரவி.

வனமகன்

வனமகன்

ஏ.எல். விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி, சயீஷா சைகல் நடித்துள்ள வனமகன் படம் இன்று ரிலீஸாகியுள்ளது. படத்தை அனைவரும் தியேட்டரில் சென்று பார்க்கவும்.

English summary
Vanamagan Jayam Ravi said that Arya and Vishal hope that they don't end up marrying each other.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil