Don't Miss!
- Technology கம்ப்யூட்டர் Keyboard: F மற்றும் J கீயில் மட்டும் கோடு இருப்பது ஏன்? இது தெரியாம டைப் செஞ்சா கேலி செய்வாங்க..
- News ஏத்துக்கவே முடியாது..புண்படுத்திட்டீங்க! ஒன்று கூடிய தமிழக கட்சிகள்..மோடி மீது டைரக்ட் அட்டாக்..!
- Lifestyle இந்த பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கக் கூடாதாம்... ஏன் தெரியுமா?
- Finance முகேஷ் அம்பானி ஸ்ட்ரிக்ட் ஆர்டர்..!! 'இங்க' தான் ஆனந்த் அம்பானி - ராதிகா திருமணம்..!
- Automobiles இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
நாங்களும் பாடி பில்டர் தான்: அதர்வாவின் ஒர்க்அவுட் வீடியோ
Recommended Video
சென்னை: அதர்வாவின் ஒர்க்அவுட் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
நடிகர் முரளியின் மகனான அதர்வா வளர்ந்து வரும் நடிகராக உள்ளார். தனது உடல் நலத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். எப்பொழுதும் ஃபிட்டாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்.
ஈட்டி படத்தில் நடித்தபோது ஒர்க் அவுட் செய்த வீடியோவை அதர்வா இன்று ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் புல் அப் செய்கிறார்.
வழக்கமாக பாலிவுட் நடிகர்கள் தான் ஜிம்மில் மாங்கு மாங்குன்னு ஒர்க்அவுட் செய்து பாடியை பில்ட் அப் செய்வார்கள். பாடியை பில்ட்ஆப் பண்ணுவதில் பாலிவுட் நடிகர்களுக்கு கோலிவுட் நடிகர்கள் சற்றும் குறைந்தவர்கள் இல்லை என்பதை நிரூபித்துள்ளார் அதர்வா.
Some Mid-Week Motivation ! Throwback to EETTI times ! 💪 pic.twitter.com/wAE73zimsR
— Atharvaa (@Atharvaamurali) March 28, 2018
அதர்வாவின் கையில் 5 படங்கள் உள்ளன. இந்த ஆண்டு முழுவதும் அவர் பிசியோ பிசி என்பது குறிப்பிடத்தக்கது.