Don't Miss!
- News
"முதல்வர் வேட்பாளர்".. ஈரோடு கிழக்கால் ஏற்பட்ட ட்விஸ்ட்.. அலர்ட்டான அண்ணாமலை.. இதுதான் சங்கதியா?
- Sports
"ஒரே ஒரு குறைதான்.. சரி செய்தால் நம்.1 பவுலர் ஆகலாம்".. உம்ரானுக்கு முகமது ஷமி முக்கிய அட்வைஸ்!
- Automobiles
கார்களுக்கு பதிலா இந்த ஆட்டோக்களையே வாங்கிடலாம் போல... விலையோ கம்மி, வசதியோ மிக அதிகம்!
- Lifestyle
Today Rasi Palan 23 January 2023: இன்று இந்த ராசிக்காரர்களின் நீண்ட நாள் பண பிரச்சனை நீங்கிடும்...
- Finance
Budget 2023:பட்ஜெட்டில் எதிர்பார்க்கப்படும் 5 முக்கிய அறிவிப்புகள்..!
- Technology
கேப் விடாமல் தூள் கிளப்பும் ரெட்மி: மொத்த பேரின் கவனத்தையும் ஈர்க்கும் டர்போ ஸ்மார்ட்போன்!
- Travel
தரிசனம் முதல் ரூம் வரை திருப்பதியில் உயர்த்தப்பட்ட கட்டணங்கள் – தவிக்கும் பக்தர்கள்!
- Education
chennai Postal Agents Recruitment 2023:அஞ்சல் துறையில் தேர்வின்றி நேரடி நியமனம்...!
அடக்கடவுளே.. டிரெஸ்ஸே போடாமல் பிக் பாஸ் நடிகை வெளியிட்ட வீடியோ.. பார்த்து டேப் பிச்சிக்கப் போகுது!
மும்பை: பிக் பாஸ் ஓடிடி பிரபலமான உர்ஃபி ஜாவேத் நாளுக்கு நாள் வரம்பு மீறிக் கொண்டே செல்கிறார் என நெட்டிசன்கள் திட்டித் தீர்த்து வருகின்றனர்.
டிவி நடிகையான உர்ஃபி ஜாவேத் இந்தி பிக் பாஸ் ஓடிடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஓவர் நைட்டில் ஒபாமா ரேஞ்சுக்கு பாப்புலர் ஆகி விட்டார்.
தனது பிரபலத்தை அப்படியே விட்டு விடக் கூடாது என நினைத்த உர்ஃபி ஜாவேத் தொடர்ந்து வித விதமான உச்சகட்ட கவர்ச்சி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
ஷிவினை
இழுத்து
கீழே
தள்ளிய
தனம்..WWF
ரேஞ்சிற்கு
சண்டை..ரணகளமான
பிக்
பாஸ்
வீடு!

செல்போன் போதும்
தனது முன்னழகை மறைக்க வெறும் இரண்டு ஸ்மார்ட்போன்கள் போதும் என சமீபத்தில் அதிரடியாக உர்ஃபி ஜாவேத் வெளியிட்ட ஹாட் வீடியோ இணைய வாசிகளின் பிபிக்களை இஷ்டத்துக்கு எகிற செய்தது. இந்நிலையில், அதை விட அடுத்த லெவலுக்கு சென்று புதிய ஐடியாவுடன் டேப் டிரெஸ் அணிந்து கொண்டு ஹார்ட் பீட்டை எகிற செய்துள்ளார் நடிகை உர்ஃபி ஜாவேத்.

ரெண்டு கிளாஸ் டிரெஸ்
டாப்லெஸ் ஆக போட்டோக்களையும் வீடியோக்களையும் போட முடிவு செய்த பிக் பாஸ் ஓடிடி பிரபலம் உர்ஃபி ஜாவேத் தனது மார்பகங்களை மறைக்க வெறும் இரண்டு ஒயின் கிளாஸ்களை வைத்து கச்சிதமாக எடுத்த வீடியோவை சமீபத்தில் ஷேர் செய்து இணையத்தை திக்குமுக்காட செய்திருந்தார்.

டிரெஸ்ஸே போடல
இந்நிலையில், தற்போது எந்தவொரு ஆடையும் அணியாமல் உச்சகட்ட கவர்ச்சியில் வெறும் சிகப்பு நிற டேப்களை தாறுமாறாக சுவற்றுடன் சேர்த்து ஒட்டிக் கொண்டு இருக்கும் புதிய வீடியோவை போட்டு லைக்குகளையும், வியூஸ்களையும் லட்சக் கணக்கில் அள்ளி வருகிறார் இந்த பாலிவுட்டின் இளம் ஹாட் பாம்ஷெல் நடிகை உர்ஃபி ஜாவேத்.

ஸ்பைடர் வெப்
ரெட் கலர் டேப்பை ஸ்பைடர் வெப் போல உருவாக்கி அதில் தான் சிக்கி இருப்பதாக போஸ்ட் போட்டு ஒட்டுமொத்த இன்ஸ்டாகிராம் வாசிகளின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பி இருக்கிறார் நடிகை உர்ஃபி ஜாவேத். என்னம்மா இவ்ளோ ஹாட்ட போஸ்ட் போட்டு இருக்கீங்க என பாலிவுட் ரசிகர்கள் எல்லாமே அவரது வீடியோவுக்கு கீழ் பதிவிட்டு வருகின்றனர்.

டேப் பிஞ்சிடப் போகுது
உர்ஃபி ஜாவேத் இப்படி வித்தியாசமாக ஃபேஷன் மற்றும் மாடலிங் துறையில் சாதனை செய்கிறேன் என ஆடையே அணியாமல் டேப் ஒட்டிக் கொண்டு வீடியோ வெளியிட்டுள்ள நிலையில், பார்த்து மேடம் டேப் பிஞ்சுடப் போகுது என நெட்டிசன்கள் பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.