அன்னையர் தின வாழ்த்து சொல்வதில் தனுஷை ஓரங்கட்டிய சிவகார்த்திகேயன்

By Siva

சென்னை: அன்னையர் தினத்தை முன்னிட்டு பிரபலங்கள் தங்களின் அம்மாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அன்னையர் தினத்தை முன்னிட்டு நெட்டிசன்கள் தங்களின் அம்மாவுக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஏன்பா, உங்கம்மா ட்விட்டர், ஃபேஸ்புக்கில் இல்லை என்று தெரிந்தும் அங்கு வாழ்த்துவது ஏன் என்று மீம்ஸும் வலம் வருகிறது.

திரையுலக பிரபலங்களும் அன்னையர் தின வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தனுஷ்

தனுஷ் தனது அம்மா, பாட்டியுடன் இருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

சிவகார்த்திகேயன்

ஒரு நல்ல தாய் நூறு ஆசிரியர்களுக்குச் சமம் என்பார்கள்...வாழ்க்கையை சொல்லிக்கொடுத்து அன்பை அள்ளிக்கொடுக்கும் அனைத்து அன்னையர்களுக்கும் வணக்கங்கள்🙏😊 Happy Mother's Day ❤️😊 என்கிறார் சிவகார்த்திகேயன்.

லதா

சவுந்தர்யா ரஜினிகாந்த் தனது தாய் லதாவை வாழ்த்தியதுடன் தான் தாயாக இருப்பது சிறந்த அனுபவம் என்று ட்வீட்டியுள்ளார்.

மகேஷ் பாபு

நானும், என் குழந்தைகளும் அன்பான அம்மாவை பெற்றதற்காக ஆசிர்வதிக்கப்பட்டுள்ளோம் என்று மகேஷ் பாபு தெரிவித்துள்ளார்.

ஆர்த்தி

இந்த அழகு தெய்வத்தின் மகள் தான் நான். இந்த உலகை விட்டுச் சென்ற அம்மாவை ரொம்பவே மிஸ் பண்ணுவதாக தெரிவித்துள்ளார் நடிகை ஆர்த்தி.

சுஜா வருணி

சுஜா வருணி தனது தாயை குட்டிப் பாப்பா என்று அழைத்து வாழ்த்தியுள்ளார்.

அம்மா

நடிகர் விவேக் தனது அம்மாவுடன் இருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு வாழ்த்தியுள்ளார்.

காரணம்

காரணம்

தனுஷ் அன்னையர் தின வாழ்த்து கூறியபோது தனது தாய், பாட்டி புகைப்படத்தை தான் வெளியிட்டார். சிவகார்த்திகேயனோ தனது குடும்பத்தில் உள்ள அனைத்து தாய்களின் புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துவிட்டார். இப்ப தலைப்பை மறுபடியும் படிங்க.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X