»   »  பச்சை… பிங்க்… கலர் கலர் பேண்ட்… இது ஆர்யா ஸ்டைல்

பச்சை… பிங்க்… கலர் கலர் பேண்ட்… இது ஆர்யா ஸ்டைல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

இன்றைய தேதியில் காதல் கிசுகிசுக்களில் அதிகம் அடிபடுவது ஆர்யாதான்.

தான் நடிக்கும் படங்களில் கதாநாயகியோடு இணைந்து ஏதாவது ஒரு செய்தியில் அடிபடுவார். இப்போதோ கலர் கலராக பேண்ட் அணிந்து அதையே புது ஸ்டைலாக மாற்றியுள்ளார்.

படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா, திரைப்பட விழாவோ எந்த விழாக்களுக்குச் சென்றாலும் கலர் பேண்ட்தான் அணிகிறாராம்.

ராஜா ராணி

ராஜா ராணி

ஆர்யா நடித்து விரைவில் வெளிவர உள்ள திரைப்படமான ‘ராஜா ராணி' படத்தின் இசை வெளியீட்டின்போது பச்சை கலரில் பேண்ட் அணிந்திருந்தார்.

டிவி நிகழ்ச்சியில்

டிவி நிகழ்ச்சியில்

சமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது கூட பிங்க் கலர் பேண்ட் அணிந்து வந்திருந்தார்.

பரத் திருமணத்தில்

பரத் திருமணத்தில்

நடிகர் பரத்தின் திருமண வரவேற்பின் போது சிவப்பு கலர் பேண்ட் அணிந்து வந்திருந்தார்.

கண்ணைப் பறிக்கும் வண்ணங்கள்

கண்ணைப் பறிக்கும் வண்ணங்கள்

நடிகைகள் கண்ணைப் பறிக்கும் வண்ணங்களில் உடை அணிவார்கள். அதேபோல நடிகர் ஆர்யா கலர் கலராக பேண்ட் அணிந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

ரொம்ப கூலா இருக்கு

ரொம்ப கூலா இருக்கு

இப்படி விதவிதமான கலரில் பேண்ட் அணிவது கூலாக இருப்பதாக சொல்கிறார் ஆர்யா. இதுவரை புளூ கலர் ஜீன்ஸ்தான் அணிந்து கொண்டிருந்தேன். ஒருகட்டத்தில் எனக்கு அது போரடித்துவிட்டது. இப்படி கலர் கலராக பேண்ட் போட்டால் யூஸ் பண்ணுவதற்கு ரொம்ப கூலாக இருக்கிறது. செண்டிமென்ட் என்றெல்லாம் எனக்கு கிடையாது என்று கூறுகிறார்.

புது ட்ரெண்ட்

புது ட்ரெண்ட்

இவரைப் பார்த்து தற்போது கல்லூரி மாணவர்களும் ‘கலர் பேண்ட்'டுக்கு மாறி வருகிறார்களாம்.

English summary
Arya has been spotted in colourful pants like green, yellow, red and pink at audio launches and film events. His green pant at the audio release of Raja Rani was noticed by many. And, the actor chose to appear in a pink pant for a TV show recently. At actor Bharath's wedding reception, he was spotted in a bright red pant. Also, photographs of the actor's upcoming film have him sporting a bright-coloured trouser.
Please Wait while comments are loading...