‘நிக்கல் நிக்கல்’... சர்ப்ரைஸ் கொடுத்த தனுஷ்!

காலா படத்தில் தனுஷ் கௌரவத் தோற்றத்தில் நடித்துள்ளார்.

Recommended Video

காலா : நிக்கல் நிக்கல் பாட்டில் தனுஷ் வைரல் டான்ஸ் - வீடியோ

சென்னை: காலா படத்தில் தனுஷ் பாடல் ஒன்றில் கௌரவத் தோற்றத்தில் நடித்து அவரது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

கபாலி பட வெற்றியைத் தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் காலா. இப்படத்தை நடிகர் தனுஷ் தனது வுண்டர்பார் நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளார்.

Dhanush cameo in Kaala

இப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ளது. படத்தின் முதல் காட்சியைப் பார்த்தவர்கள், ரஜினியின் அறிமுகக் காட்சியை வெகுவாகப் பாராட்டி வருகின்றனர். டிவிட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் படத்திற்கு நல்லவிதமாக விமர்சனங்கள் கிடைத்து வருகிறது.

இதில், குறிப்பிடத்தகுந்த விசயம் என்னவென்றால் படத்தில் வரும் நிக்கல் நிக்கல் பாடலில் நடிகர் தனுஷ் கௌரவத் தோற்றத்தில் நடிப்பது டிவிட்டர் பதிவொன்றின் மூலம் தெரிய வந்துள்ளது. இதனால் தனுஷ் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X