»   »  அமைராவுக்கு தனுஷ் சொன்ன பாலிவுட் கிசுகிசுக்கள்

அமைராவுக்கு தனுஷ் சொன்ன பாலிவுட் கிசுகிசுக்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

தனுஷ் நடித்த அனேகன் திரைப்படம் பாக்ஸ் ஆபிசில் ஹிட் அடித்துள்ளது. கதாநாயகி அமைராவுக்கும் தனுசுக்கு இந்தப்படத்தில் கெமிஸ்ட்ரி சூப்பராக ஒர்க் அவுட் ஆகிருப்பதாகவும் ரசிகர்கள் பேசிக்கொள்கின்றனர்.

நடிகை அமைரா ஹிந்தியில் இருந்து தமிழுக்கு வந்துள்ள புதுவரவு. எனவே தமிழ் தெரியாமல் கஷ்டப்பட்ட தன்னை காப்பாற்றியது தனுஷ்தான் என்கிறார்.

ரசிகர்களிடம் பாராட்டு

ரசிகர்களிடம் பாராட்டு

அனேகன் படத்தில் 3 கேரக்டர்களில் நடித்துள்ளேன். என் நடிப்பை பலர் பாராட்டினார்கள். தொடர்ந்து தமிழில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன்.

உதவிய தனுஷ்

உதவிய தனுஷ்

இந்தியில் இருந்து தமிழுக்கு வந்துள்ள நான் முதல் நாள் படப்பிடிப்பில் தமிழ் தெரியாமல் கஷ்டப்பட்டேன். அப்போது தனுஷ், ‘நான் இந்திப் படப்பிடிப்பில் எப்படி கஷ்டப்பட்டேனோ அதே போல் நீங்கள் படுகிறீர்கள்' என்று கூறினார்.

கிரேட் தனுஷ்

கிரேட் தனுஷ்

தமிழ் சினிமா இன்டஸ்ட்ரியை தெரிந்துகொள்வதற்கு தனுஷ் நிறைய உதவினார். நிறைய நம்பிக்கைக் கொடுத்தார். தனுஷ் கிரேட்.

இயக்குநரின் நடிகர்

இயக்குநரின் நடிகர்

தனுஷ் இயக்குநரின் நடிகர். தேசிய விருது பெற்ற நடிகர், சீனியர் என எந்தவித பந்தாவும் இன்றி பழகுவார்.

பாலிவுட் கிசுகிசு

பாலிவுட் கிசுகிசு

படப்பிடிப்பு இடைவேளையின் போது தனுஷ் நிறைய இந்தி கிசு கிசுக்களை சொல்வார். சில கிசுகிசுக்கள் உண்மை போலவே இருக்கும்.

English summary
Actor Dhanush likes to surrender himself to a director's vision and only does what he's told to do, says Amyra Dastur, his co-star in upcoming Tamil film 'Anegan'. "Dhanush is really a director's actor. He minds his own business and never tries to interfere. Not even once did he try to incorporate his ideas into the story. He listens to the director and does what he's told to do. I think that's so great," said Amyra.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil