காலா இசை வெளியீட்டு வேலைகளை முடித்துவிட்டு வெளிநாடு பறந்த தனுஷ்.. ஏன் தெரியுமா?

By Vignesh Selvaraj

Recommended Video

மாத்தி மாத்தி புகழ்ந்துகொண்ட ரஜினி ,தனுஷ்- வீடியோ

சென்னை : தனுஷ் நடித்திருக்கும் ஹாலிவுட் படமான 'தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் ஃபகிர்' படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட இருக்கிறது. இதற்காக தனுஷ் உள்ளிட்ட படக்குழுவினர் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்கின்றனர்.

கென் ஸ்காட் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தில் புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர்களும் நடித்துள்ளனர். இப்படத்தின் வேலைகள் முடிந்த நிலையில் வரும் மே 30-ம் தேதி பிரான்ஸில் ரிலீஸாக உள்ளது. அதே வாரத்தில் 'வாழ்க்கய தேடி நானும் போனேன்' எனும் டைட்டிலில் தமிழிலும் வெளியாக இருக்கிறது.

ரொமான்டிக் காமெடி படமாக உருவாகியிருக்கும் இப்படத்தில் அஜாதசத்ரு எனும் கேரக்டரில் தனுஷ் நடிக்கிறார். அஜாதசத்ரு ஒரு மேஜிக் மேன் கேரக்டர். தெருவில் மேஜிக் நிகழ்ச்சி நடத்தும் கலைஞராக இந்தப் படத்தில் நடித்திருக்கிறார் தனுஷ்.

Dhanush goes to france for cannes film festival

கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்துகொள்வதற்காக தனுஷ் உள்ளிட்ட குழுவினர் பிரான்ஸ் புறப்பட்டுச் சென்றுள்ளனர். கேன்ஸ் படவிழாவில் தனுஷ் பங்கேற்பது இதுவே முதல்முறை. பிரான்ஸ் சென்றுள்ள தனுஷ், அங்கு படக்குழுவினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X