twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஒரேயொரு போட்டோ வெளியிட்டு ஹேட்டர்ஸை அசரடித்த தனுஷ்

    By Siva
    |

    சென்னை: ஒரேயொரு புகைப்படத்தை வெளியிட்டு ஹேட்டர்ஸ்களை அசர வைத்துள்ளார் தனுஷ்.

    வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். படப்பிடிப்பு நேற்று முன்தினம் தவங்கியது. அசுரன் மூலம் மலையாள நடிகை மஞ்சு வாரியர் கோலிவுட் வந்துள்ளார்.

    Dhanush shuts trolls

    மஞ்சு வாரியர் தனுஷை விட பெரியவர், அவர் அக்கா மாதிரி இருப்பார், அவரைப் போய் ஜோடியாக போட்டிருக்கிறார்களே என்று விமர்சனம் எழுந்தது. இந்நிலையில் தான் மஞ்சு வாரியருடன் இருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டார் தனுஷ்.

    அந்த புகைப்படத்தை பார்த்தால் தனுஷுக்கு ஏற்ற ஜோடியாக உள்ளார் மஞ்சு வாரியர். வயதில் மூத்தவராக இருந்தாலும் தனுஷுக்கு அக்கா போன்று தெரியவில்லை.

    அசுரன் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். பகையை எல்லாம் மறந்து தனுஷும், ஜி.வி.யும் இந்த படத்தில் ஒன்று சேர்ந்துள்ளனர். பாடல்கள் தெறிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    English summary
    Dhanush has released a picture of Asuran and shuts the trolls.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X