ரஜினி, கமல், அஜீத், விஜய்யின் சம்பளம் எவ்வளவு என்று தெரியுமா?

By Siva

சென்னை: கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்கள் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் என்று தெரியுமா?

கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்களான ரஜினிகாந்த், கமல் ஹாஸன், அஜீத், விஜய், சூர்யா ஆகியோர் ஒரு படத்திற்கு எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் என்று நினைக்கிறீர்கள்.

அவர்கள் வாங்கும் சம்பளம் பற்றி பார்ப்போம்.

ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்

கோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான். அவர் பலமொழிகளில் வெளியிடப்படும் படத்திற்கு ரூ. 30 கோடியும், தமிழில் மட்டும் வெளியிடப்படும் படத்திற்கு ரூ.20 முதல் 25 கோடி சம்பளமும் பெறுகிறார்.

கமல்

கமல்

உலக நாயகன் கமல் ஹாஸன் படம் ஒன்றுக்கு ரூ.25 கோடி வாங்குகிறார். அவர் படத்தின் திரைக்கதை, இயக்கம் ஆகிய பொறுப்பேற்றால் கூடுதல் சம்பளம் வாங்குவார்.

விஜய்

விஜய்

இளைய தளபதி விஜய் ஒரு படத்திற்கு ரூ. 18 முதல் ரூ.20 கோடி சம்பளம் வாங்குகிறார்.

அஜீத்

அஜீத்

தல அஜீத் ஒரு படத்திற்கு ரூ. 18 முதல் ரூ. 20 கோடி வாங்குகிறார்.

சூர்யா

சூர்யா

படங்களை பார்த்து பார்த்து தேர்வு செய்து நடிக்கும் சூர்யா படம் ஒன்றுக்கு தெலுங்கு உரிமையுடன் ரூ.18 கோடி வாங்கிறார். தெலுங்கு உரிமை மூலம் அவருக்கு மேலும் சில கோடிகள் கிடைக்கும்.

விக்ரம்

விக்ரம்

விக்ரம் அண்மையில் ஹிட் எதுவும் கொடுக்கவில்லை. அவர் நடிப்பில் வெளியாகவிருக்கும் ஒரு படத்திற்கு ரூ. 12 கோடி சம்பளம் வாங்கியுள்ளாராம்.

கார்த்தி

கார்த்தி

கார்த்தியின் படங்கள் அடுத்தடுத்து படுத்துவிட்டதால் அவரது மார்க்கெட் சற்று வீக்காக உள்ளது. அவர் ஒரு படத்திற்கு தெலுங்கு வினியோக உரிமையை சேர்த்து ரூ. 8 முதல் 10 கோடி வாங்குகிறார்.

தனுஷ்

தனுஷ்

பாலிவுட், கோலிவுட் என மாறி மாறி நடிக்கும் தனுஷ் ஒரு படத்திற்கு ரூ. 8 கோடி வாங்குகிறார்.

சிம்பு

சிம்பு

சிம்பு தனுஷை போன்று படம் ஒன்றுக்கு ரூ. 8 கோடி சம்பளம் வாங்குகிறார்.

ஆர்யா

ஆர்யா

அடிக்கடி செய்தியில் வரும் ஆர்யா ஒரு படத்திற்கு ரூ. 4 முதல் 5 கோடி வாங்குகிறாராம்.

விஷால்

விஷால்

கெரியர் பிக்கப்பாகி சென்று கொண்டிருக்கும் விஷால் படம் ஒன்றுக்கு ரூ. 4 முதல் 5 கோடி சம்பளம் பெறுகிறார்.

ஜீவா

ஜீவா

யான் படத்தில் நடித்துள்ள ஜீவா படம் ஒன்றுக்கு ரூ. 3 கோடி சம்பளம் பெறுகிறாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X