Just In
- 45 min ago
நாக்கை வெளியில் நீட்டி க்யூட்டான போஸ்.. மனதை பறி கொடுத்த ரசிகர்கள்!
- 50 min ago
#D43 படக்குழுவில் இணைந்த யூ டியூப் பிரபலம்! தனுஷ் குறித்து நெகிழ்ச்சியான ட்வீட்
- 1 hr ago
உயிர் வாழணும்னா என் கூட வாங்க.. கொரோனா தடுப்பூசி போட்ட பிறகு டெர்மினேட்டர் வசனம் பேசிய அர்னால்டு!
- 1 hr ago
தொடை தெரிய கவர்ச்சியாக போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த பிக் பாஸ் லாஸ்லியா!
Don't Miss!
- Finance
முதல் பாலிலேயே சிக்சர் அடித்த பைடன்.. அமெரிக்க நிறுவனங்கள் வரவேற்பு..!
- Automobiles
2021 டுகாட்டி ஸ்க்ரம்ப்ளர் பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.7.99 லட்சம்
- News
சசிகலா சுய நினைவுடன் நன்றாக இருக்கிறார் -விக்டோரியா மருத்துவமனை அறிக்கை
- Sports
நம்பர் 1 டீமை சந்திக்கும் ஈஸ்ட் பெங்கால்.. ஜெயிக்க முடியுமா? சவாலான போட்டி!
- Lifestyle
சுவையான... பன்னீர் போண்டா
- Education
பட்டதாரி இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு! ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் அரசாங்க வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கோபப்படாதீங்க சிம்பு #Simbu

சென்னை: சிம்பு வெளியிட்டுள்ள வீடியோ பற்றி தான் சமூக வலைதளங்களில் பேச்சாக உள்ளது.
சுந்தர் சி. இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள வந்தா ராஜாவாதான் வருவேன் படம் அடுத்த மாதம் ரிலீஸாக உள்ளது. அந்த பட ரிலீஸின்போது யாரும் தனக்கு கட்அவுட் வைத்து பாலாபிஷேகம் செய்ய வேண்டாம் என்று கோரிக்கை விடுத்து சிம்பு வீடியோ வெளியிட்டார்.
அதை பார்த்த சிலரோஸ இருப்பதே 2, 3 ரசிகர்கள் தான் இதில் கட்அவுட்டாம், பாலாபிஷேகமாம் என்று கிண்டல் செய்தனர்.
|
சிம்பு
யாரோ சிலர் கலாய்த்ததை பார்த்த சிம்பு மீண்டும் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் தனக்கு பிரமாண்ட கட் அவுட்டுகள் வைத்து பாக்கெட்டில் அல்ல மாறாக அண்டாவில் பால் ஊற்றுமாறு ரசிகர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பிரபலம்
பிரபலம் அதுவும் பல திறமைகள் வாய்ந்த பிரபலமாக இருந்தால் நாலு பேர் விமர்சிக்கத் தான் செய்வார்கள். அதற்கெல்லாம் கோபப்படலாமா சிம்பு. விமர்சிப்பவர்கள் விமர்சிக்கட்டும் என்று கண்டுகொள்ளாமல் செல்வதே நல்லது.

முதலில் இருந்தா?
கட் அவுட் வேண்டாம், பாலாபிஷேகம் வேண்டாம் என்று கூறிவிட்டு தற்போது அண்டாவில் பால் ஊற்றச் சொல்கிறாரே சிம்பு. இவர் மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்கிறார், மாற்றி மாற்றி பேசுகிறார் என்று சமூக வலைதளங்களில் கமெண்ட் அடிக்கிறார்கள். இதை எல்லாம் கண்டுகொள்ள வேண்டாம் சிம்பு.

தவறு
கோபத்தில் எடுக்கும் முடிவும், பேசும் வார்த்தைகளும் நமக்கு சாதகமாக இருக்காது. நீங்கள் சாந்தமாகவே வீடியோ வெளியிட்டாலும் அதை கோபத்தில் தான் வெளியிட்டதாக பேச்சு கிளம்பியுள்ளது. கோபப்படாதீங்க சிம்பு. பேசுபவர்கள் பேசிக் கொண்டே தான் இருப்பார்கள்.