ஒரு செல்ஃபி எடுக்க அஜித் காரை 18 கிலோமீட்டர் பின்தொடர்ந்த ரசிகர்

By Siva

Recommended Video

3 முறை தல என் பேரை சொன்னார்.. சொர்க்கத்துக்கே போய்ட்டேன்!- வீடியோ

சென்னை: அஜித் ரசிகர் ஒருவர் அவருடன் செல்ஃபி எடுக்க ஆசைப்பட்டு 18 கிலோமீட்டர் தூரம் அவரின் காரை பின்தொடர்ந்து வந்த சம்பவம் நடந்துள்ளது.

அஜித் தனது ரசிகர்களுடன் அதிக அளவில் புகைப்படம் எடுத்து வருகிறார். பொது இடங்களில் அஜித்தை பார்த்தால் ரசிகர்கள் உடனே ஓடிப் போய் அவருடன் செல்ஃபி எடுக்கிறார்கள்.

இந்நிலையில் ரசிகர் ஒருவர் செல்ஃபி எடுக்க ரிஸ்க் எடுத்துள்ளார். இது குறித்து அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

புகைப்படம்

புகைப்படம்

என் வாழ்நாளில் இதோடு நான்கு முறை தலயை சந்தித்து உள்ளேன். இதுவரை புகைப்படம் எடுத்ததில்லை. #ஆனால் நேற்று இரவு சென்னை விமான நிலையத்தில் தலயை சந்தித்தேன் கூட்ட நெரிசலில் கூட தலயுடன் புகைப்படம் எடுக்க முடியவில்லை. தல அவர்களின் காரை பின் தொடர்ந்தோம் 18Km..

பைக்

பைக்

சற்று தொலைவு தல கார் நிறுத்த சொல்ல டிரைவர் இறங்கி வந்தார். தல அழைத்தார் தல கூறியது என்னை நெகிழ வைத்தது.. என் தம்பி உன் பெயர் என்ன என்றார்.கணேஷ் என்றேன் தல உடனே கணேஷ் தம்பி இதுமாதிரி பின் தொடர்ந்து வருவதால் விபத்து ஏற்பட்டால் எனக்கு தான் ரொம்ப கஷ்டமா இருக்கும்..இது தவறு என்றார்.உடனே Sorry அண்ணா என்றேன்

கணேஷ்

உடனே தல வா கணேஷ் போட்டோ எடுத்துக..ரொம்ப Tired ahஇருக்கு அப்படியே எடுத்துக்கிறிங்களா என்று கேட்டார்.அதுவே போதும் அண்ணா என்றேன்.. போட்டோ எடுத்தபின் Viswasam கண்டிப்பா Success ஆகும் சார் என்றேன் Thanks கணேஷ் என்று என் பெயரை மூன்று முறை அழைத்தார். நான் சொர்க்கத்திற்கே சென்று விட்டேன்.என் வாழ்நாளில் மறக்க முடியாத நாள் 10.11.2018🎉🎊😍😍😍. குறிப்பு**விஸ்வாசம் படப்பிடிப்பு தளத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் புகைப்படம் எடுத்திருந்த நிலையில் படப்பிடிப்பு நிறைவடைந்து வீட்டின் வாசலில் கடைசியாக எடுக்க பட்ட புகைப்படம் #Veerachennai_Ganesh #விஸ்வாசம் *Pic Speaks....#தல_Car_Seatbelt_Awareness🙏🙏🙏🙏🙏🙏🙏 #2Pics😉😉😉😉🙏🙏🙏🙏🔥🔥🔥🔥 என்று கணேஷ் ஃபேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.

மகிழ்ச்சி

ரிஸ்க் எடுத்து செல்ஃபி எடுத்த கணேஷுக்கு அஜித்துடன் சேர்ந்து மீண்டும் புகைப்படம் எடுக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X