பேட்ட: ரஜினிக்காக 'ஜித்து' ஆக மாறிய விஜய் சேதுபதி- கெத்து, வெயிட்டு போங்க

By Siva

Recommended Video

பார்க்க 80's ரஜினி மாதிரி கலக்கும் விஜய் சேதுபதி- வீடியோ

சென்னை: பேட்ட படத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரத்தின் பெயர் ஜித்து என்று வைத்திருப்பது ரசிகர்களுக்கு பிடித்துள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சிம்ரன், த்ரிஷா உள்ளிட்டோர் நடித்துள்ள பேட்ட படம் பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் நேற்று மாலை வெளியிடப்பட்ட மரண மாஸ் லிரிக்கல் வீடியோ ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

குட்டீஸ் முதல் பாட்டி, தாத்தா வரை டான்ஸ் ஆடி வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். இந்நிலையில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் குறித்த போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என்று சன் பிக்சர்ஸ் தெரிவித்தது.

ரஜினி தலையிலேயே துப்பாக்கியை வைத்த விஜய் சேதுபதியின் கதாபாத்திரத்தை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலுடன் இருப்பதை உணர்ந்தே சன் பிக்சர்ஸ் இப்படி ஒரு அறிவிப்பு வெளியிட்டிருக்க வேண்டும்.

விஜய் சேதுபதி

அறிவித்தபடி விஜய் சேதுபதியின் கதாபாத்திர போஸ்டரை வெளியிட்டுள்ளது சன் பிக்சர்ஸ். அவரின் பெயர் ஜித்து. கெத்து தான் போங்க. விஜய் சேதுபதி வில்லத்தனம் செய்து ரஜினியை கடுப்பாக்குவதை பார்க்க ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

கெத்து

ஜித்து செம கெத்து தான்

நல்லா இருக்கு

வெறித்தனம், விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் மட்டும் அல்ல பெயரும் வித்தியாசமாக உள்ளது.

வெயிட்டு

ஜித்து ரொம்ப வெயிட்டு

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X