Don't Miss!
- News சென்னைக்கு வரப்போகும் புல்லட் ரயிலை விடுங்க.. அதைவிட சிறப்பான சூப்பர் சம்பவம் இருக்கு.. இதை பாருங்க
- Lifestyle இந்தியாவில் இன்றும் ராஜவாழ்க்கை வாழும் அரச குடும்பங்கள்..இவங்களுக்கு எங்க இருந்து இவ்வளவு பணம் வருது தெரியுமா?
- Technology புது ரூல்ஸ்.. தேர்தல் முடிந்ததும் அமல்.. இனி 24 மணி நேரம் தான்.. ரயில் டிக்கெட் சேவையில் 2 பெரிய மாற்றங்கள்!
- Sports தீபக் சஹர் காயத்தின் நிலை என்ன? ஷர்துல் தாக்கூருக்கு மீண்டும் வாய்ப்பா? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- Finance ஒரே நாளில் 4.2 கோடி சம்பாதித்த நாராயணமூர்த்தி-யின் 5 மாத பேரன்.. எப்படி..?
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சூப்பர் ஸ்டாராவே இருந்தாலும் மனைவியை கடுப்பேற்றினால் 'இது தான்' நடக்கும்
மும்பை: பாலிவுட் நடிகர் ஷாருககான் பற்றிய ரகசியத்தை விருது விழா மேடையில் தெரிவித்துள்ளார் அவரின் மனைவி கவுரி.
பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மற்றும் அவரின் மனைவி கவுரிக்கு மிகவும் ஸ்டைலான தம்பதி விருது அண்மையில் கொடுக்கப்பட்டது. அந்த மகிழ்ச்சியை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்ட கவுரி தனது கணவர் பற்றிய ரகசியம் ஒன்றை தெரிவித்துள்ளார்.
ஏதாவது நிகழ்ச்சிக்கு கிளம்பினால் யார் வெகுநேரம் எடுத்துக் கொள்வீர்கள் என்று விருது விழா மேடையில் கவுரியிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது,
நான் ஒரு ரகசியத்தை கூறுகிறேன். எப்பொழுது நாங்கள் பார்ட்டிக்கு கிளம்பினாலும் நான் 20 நிமிடங்களில் தயாராகி விடுவேன். ஆனால் ஷாருக்கான் 2 அல்லது 3 மணிநேரம் எடுப்பார்.
இந்த விருது விழாவுக்கு வர நான் 3 மணிநேரம் எடுத்துக் கொண்டேன். அதனால் அவர் 6 மணிநேரம் எடுத்தார் என்றார்.
விழா மேடையில் மனைவி தனது குட்டை எல்லாம் உடைப்பதை பார்த்த ஷாருக்கான் கவுரியின் கையில் இருந்த மைக்கை வாங்கி நீ இன்று ரொம்ப அழகாக இருக்கிறாய் என்று கூறி சமாளித்தார்.