2018ல் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர் ஜார்ஜ் க்ளூனி: ஆனால் இவருக்கு எப்படி...

By Siva

Recommended Video

2018ல் அதிகம் சம்பளம் வாங்கும் ஹாலிவுட் அஜித் - ஜார்ஜ் க்ளூனி- வீடியோ

நியூயார்க்: அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்கள் பட்டியலில் ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் க்ளூனி முதலிடம் பிடித்துள்ளார்.

2018ம் ஆண்டில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. அதில் 239 மில்லியன் டாலர் வருமானத்துடன் ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் க்ளூனி முதலிடத்தில் உள்ளார்.

George Clooney is the highest paid actor: Forbes

ஜார்ஜ் க்ளூனி கடந்த 2016ம் ஆண்டில் இருந்து புதுப்படங்கள் எதிலும் நடிக்காத நிலையில் முதலிடத்தை பிடித்துள்ளது பலரையும் வியக்க வைத்துள்ளது.

க்ளூனியின் டகிலா நிறுவனமான காஸ்மிகோஸை இங்கிலாந்தை சேர்ந்த டியாஜியோ நிறுவனம் 1 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கியது. அதன் மூலம் தான் க்ளூனியிடம் அதிகப் பணம் வந்துள்ளது.

124 மில்லியன் டாலருடன் ட்வெய்ன் ஜான்சன் இரண்டாவது இடத்தில் உள்ளார். 81 மில்லியன் டாலர் வருமானத்துடன் ராபர்ட் டவ்னி ஜூனியர் 3வது இடத்திலும், 64.5 மில்லியன் டாலருடன் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் 4வது இடத்திலும், 45.5 மில்லியன் டாலருடன் ஜாக்கி சான் 5வது இடத்திலும் உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X