கதாநாயகர்களும் இரட்டை வேடமும்….

By Mayura Akilan

சினிமாவில் இரட்டை வேடத்தில் மூன்று வேடத்தில் சில சமயம் 10 வேடத்தில் கூட நடிப்பார்கள்.

பி.யு சின்னப்பா, எம்.கே. ராதா, எம்.ஜி.ஆர், சிவாஜி காலம் தொட்டு இன்றைய கார்த்தி வரை இரட்டையர்களாக நடித்து அசத்தியுள்ளனர்.

மீசை வைத்தால் அண்ணன், மீசை இல்லாட்டி தம்பி என்று காமெடி செய்தது போல உருவ அமைப்பையும், உடலையும் மொத்தமாக மாற்றி நடித்து அசத்தியவர் கமல்ஹாசன்.

சினிமாவில் இரட்டையர்களாக நடித்து அசத்திய நடிகர்களைப் பற்றி தெரிந்து கொள்ளுங்களேன்.

எம்.ஜிஆர்

எம்.ஜிஆர்

நீரும் நெருப்பும், எங்க வீட்டுப் பிள்ளை என பல படங்களில் இரட்டை வேடத்தில் நடித்து அசத்தியவர்.

சிவாஜி

சிவாஜி

திரிசூலம், தெய்வமகன் என மூன்று வேடங்களில் முதன் முறையாக நடித்து அசத்திய நடிகர் திலகம். நவராத்திரியில் 9 வேடங்களில் நடித்தார்.

ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்

மூன்று முகம் படத்தில் மூன்று வேடத்தில் நடித்தவர் ரஜினி. சமீபத்தில் எந்திரனில் இரட்டை வேடத்தில் நடித்தார்.

கமல்ஹாசன்

கமல்ஹாசன்

தூங்காதே தம்பி தூங்காதே படத்தில் இரட்டை வேடத்தில் நடித்த கமல் தசாவதாரம் படத்தில் பத்து வேடத்தில் நடித்து இந்தியத் தொலைக்காட்சிகளில் 10 வேடங்களில் நடித்தவர் என்ற பெயர் பெற்றவர்.

பிரபு

பிரபு

சிவாஜியின் வாரிசு பிரபு தந்தை வழியில் பல படங்களில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார்.

அஜித் குமார்

அஜித் குமார்

வாலி படத்தில் ஹீரோ வில்லன் என நடித்தவர் அஜீத். வரலாறு படத்தில் 3 வேடத்தில் நடித்தார்.

விஜய்

விஜய்

அழகிய தமிழ் மகன் படத்தில் ஹீரோவாக மட்டுமல்லாது நெகடிவ் கதாபாத்திரத்திலும் நடித்தார் விஜய். ஆனால் அந்த படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை.

சூர்யா

சூர்யா

சிங்கிலாக நடித்த சூர்யா வாரணம் ஆயிரம் படத்தில் இரட்டை வேடத்தில் நடித்தார். சூர்யா இரட்டை வேடத்தில் மாற்றான் படமும் ஓரளவிற்குதான் ஓடியது.

கார்த்தி

கார்த்தி

சிறுத்தை படத்தில் இரட்டை வேடத்தில் கார்த்தி நடித்தார். இது மிகப்பெரிய வெற்றி பெற்றது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X