கசமுசா விஷயத்தில் சிக்கிய நடிகர் ரித்திக் பெயர்: என்ன சொல்கிறார் மன்மத ராசா?

By Siva

Recommended Video

கசமுசா விஷயத்தில் சிக்கிய நடிகர் ஹ்ரித்திக் பெயர்- வீடியோ

மும்பை: பெண்கள் சுயஇன்பம் அனுபவிக்கும் விஷயத்தில் தன் பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளது குறித்து ட்வீட்டியுள்ளார் பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன்.

44 வயதாகும் பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷனுக்கு ஏகப்பட்ட ரசிகைகள் உள்ளனர். அவருடன் ஜோடி சேர்ந்து நடிக்க பல நடிகைகள் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

Hrithik Roshan feels embarrassed

இந்நிலையில் அவர் பெயர் கசமுசா விஷயத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. லஸ்ட் ஸ்டோரீஸ் என்ற நெட்பிளிக்ஸ் தொடரில் நடிகை கியாரா அத்வானி சுய இன்பம் அனுபவித்த காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Hrithik Roshan feels embarrassed

இது குறித்து ஸ்டாண்ட் அப் காமெடியனான சுமுகி சுரேஷ் நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார். பெண்கள் சுயஇன்பம் அனுபவிப்பது குறித்து அவர் விளக்கமாக பேசியுள்ளார்.

பெண்களே வீட்டிற்கு செல்லுங்கள், செக்சியான பாடலை ஓடவிட்டு, கதவை சாத்தி இரண்டு கைகளையும் கழுவிவிட்டு ஏன் என்றால் சுத்தம் முக்கியம். அதன் பிறகு ரித்திக் ரோஷனின் பெயரை சொன்னால் போதும் என்றார். அதாவது ரித்திக் பெயரை சொல்லி சுய இன்பம் அனுபவிக்குமாறு கூறியுள்ளார்.

சுமுகி சுய இன்பம் அனுபவிப்பது பற்றி பேசிய வீடியோ வைரலாகியுள்ளது. அந்த வீடியோவை பார்த்தீர்களா என்று சிலர் ட்விட்டரில் ரித்திக் ரோஷனிடம் கருத்து கேட்டிருந்தனர்.

அதற்கு ரித்திக் கூறியிருப்பதாவது, ஆமாம், பார்த்தேன். சங்கடமாக உள்ளது அதே நேரம் பாராட்டாகவும் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X