Don't Miss!
- News வெய்யிலே வெய்யிலே.. இன்று தமிழகமெல்லாம் "வீசுது வெப்ப அலை".. பொதுசுகாதார துறையின் அதிரடியை பாருங்க
- Finance சென்செக்ஸ்-ஐ பதம்பார்த்த ஈரான் - இஸ்ரேல் விவகாரம்.. தேர்தல் நாளில் இப்படியா நடக்கனும்..!!
- Lifestyle வீட்டில் பல்லி இருப்பது நல்லதா? கெட்டதா? ஜோதிடம் சொல்வது என்ன?
- Technology அள்ளி கொடுக்கும் Jio.. ப்ரீபெய்ட் திட்டங்களில் எக்ஸ்ட்ரா டேட்டா.. OTT.. வாய்ஸ் கால்கள்.. விட்றாதீங்க..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
முன்னாள் மனைவியை மீண்டும் திருமணம் செய்யும் ஹேன்ட்சம் ஹீரோ?
Recommended Video
மும்பை: உலகின் அழகான நடிகராக தேர்வு செய்யப்பட்டுள்ள ரித்திக் ரோஷன் தனது முன்னாள் மனைவியை மீண்டும் திருமணம் செய்யக்கூடும் என்று கூறப்படுகிறது.
பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷனும், சூசன் கானும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு ரிஹான், ரிதான் என்று இரண்டு மகன்கள் உள்ளனர்.
திருமணமாகி 14 ஆண்டுகள் கழித்து பிரிந்து முறைப்படி விவாகரத்து பெற்றனர்.
ரித்திக்
விவாகரத்திற்கு பிறகும் ரித்திக், சூசன் அடிக்கடி ஜோடியாக வெளியே செல்கிறார்கள். மகன்களுக்காக அடிக்கடி சந்தித்து பேசுவதாக சூசன் தெரிவித்துள்ளார்.
திருமணம்
சூசனும், ரித்திக் ரோஷனும் தங்களுக்கு இடையேயான பிரச்சனைகளை தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் விரைவில் மீண்டும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று அவர்களுக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்துள்ளார்.
சூசன்
சூசனும், ரித்திக் ரோஷனும் மகன்களுடன் தியேட்டர், ஹோட்டலுக்கு செல்வது, விடுமுறையை கழிக்க வெளிநாடுகளுக்கு செல்வதுமாக உள்ளதை பார்த்தவர்களுக்கு இவர்கள் மீண்டும் சேர்ந்துவிட்டார்களோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
கதம் கதம்
ரித்திக் ரோஷனும், சூசனும் குழந்தைகளுக்காக மட்டுமே சந்தித்து பேசுகிறார்கள். அவர்களுக்கு இடையே மீண்டும் காதல் இல்லை. அவர்கள் மீண்டும் சேர வாய்ப்பே இல்லை என்று ரோஷன் குடும்பத்தை சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.